தலைப்புச் செய்திகள்

மட்டக்களப்பு

சுமனரத்ன தேரரின் அடாவடிக்கு எதிராக, கிராம சேவகர்கள் கறுப்பு பட்டியணிந்து ஆர்ப்பாட்டம்

0

பட்டிப்பளை கிராம சேவை உத்தியோகத்தரை, மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் அச்சுறுத்தியமைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றும் கிராம சேவை…

ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு

ஏறாவூர் பிரதேச செயலகம், முஸ்லிம்களுக்கு ஒரு துண்டுக் காணியைக் கூட வழங்கவில்லை: சுபையிர் குற்றச்சாட்டு

0

– எம்.ஜே.எம். சஜீத் – ஏறாவூர் பற்று பிரதேச செயலகம் 26 வருடங்கள் காணி நிருவாகத்தினை வகித்து வருகின்ற போதும், இதுவரை ஒரு துண்டுக்காணியைக்கூட முஸ்லிம் மக்களுக்கு…

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

இழந்த காணிகளை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சட்ட ஆலோசனை

0

பயங்கரவாத காலத்தில் இழந்த  காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தலுக்கமைவாக, விண்ணப்பித்தவர்களுக்கான சட்ட ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் நடத்தப்படவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அறிவித்துள்ளார்.பயங்கரவாத அச்சுறுத்தலினால்…

மட்டக்களப்பில் சிக்கிய குண்டு துளைக்காத வாகனம்; 08 கோடி ரூபாய் பெறுமதி, பதிவுகள் எவையுமில்லை

0

முன்னாள் பிரதியமைச்சர் கருண அம்மான் என அழைக்கப்படும் வி. முரளிதரன் பயன்படுத்தியதாகக் கூறப்படும், குண்டு துளைக்காத ( Ford Bullet Proof SUV ) வாகனம் ஒன்றினை…

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு, யோகேஸ்வரன் MP இடையூறு:அமைச்சர் ஹிஸ்புல்லா கவலை

0

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களை மீண்டும் தங்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை குழப்பும் வகையில், சில மட்டு மாவட்ட அரசியல்…

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட நால்வருக்கு விளக்க மறியல்

0

மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் உள்ளிட்ட 04 பேரை எதிர்வரும் 07 ஆம் திகித வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

விபச்சாரம் நடத்திய குற்றச்சாட்டு; மட்டக்களப்பு முன்னாள் மேயர் சிவகீதா உள்ளிட்ட எழுவர் கைது

0

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் சிவகீதா பிரபாகரன் அவரது கணவர் உட்பட ஏழு பேரை, விபச்சார குற்றம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பிலுள்ள வீட்டுடன் இணைந்த கட்டிடத்தில் விபச்சாரம் நடத்தியதாகக்…

பிள்ளையானுக்குப் பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உள்ளிட்ட நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் நொவம்பர் மாதம் 02ஆம் திகதிவரை விளக்கமறியலில்…

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை ஊக்குவிப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை: மட்டு, அரச அதிபர்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – சட்டத்திற்கு முரணாகவோ, நிருவாக செயற்பாடுகளுக்கு மாறாகவோ எந்த ஒரு மீள்குடியேற்றத்தையும் தான் மேற்கொள்ளவில்லை என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம். சார்ள்ஸ்…

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

சொந்த நிதியிலியிருந்து ஷிப்லி பாறூக் உதவி

0

– எம்.ரீ. ஹைதர் அலி – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஷிப்லி பாறூக், தனது சொந்த நிதியிலிருந்து கொள்வனவு செய்த மீன்பிடி உபகரணங்களை, பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.…

மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு

மட்டக்களப்புக்கு மஹிந்த விஜயம்; மங்களராம ரஜமஹா விகாரை நிகழ்வுகளில் பங்கேற்பு

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – மட்டக்களப்புக்கு இன்று செவ்வாய்கிழமை விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு ஸ்ரீ மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெற்ற…

மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்

மட்டக்களப்புக்கு மஹிந்த வருகிறார்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளை செவ்வாயக்கிழமை மட்டக்களப்பு நகருக்கு விஜயம் செய்யவுள்ளார். இதன்போது, மட்டக்களப்பு மங்களராம ரஜமஹா விகாரையில் இடம்பெறவுள்ள…

பயங்கரவாத காலத்தில் இழந்த காணிகளை மீளப்பெறும் நடவடிக்கை

0

பயங்கரவாத அச்சுறுத்தலினால் தமது சொந்த காணிகளை 1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு இடைப்பட்ட காலத்தில் கைவிட்டவர்கள் அல்லது மிகக் குறைந்த விலையில் உயிர் அச்சுறுத்தலின்…

காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு ஹிஸ்புல்லாஹ் விஜயம்

0

– பழுலுல்லாஹ் பர்ஹான் – காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் தீவிர மற்றும் அதி தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திப் பணிகளை,  மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு ராஜாங்க…

ஏறாவூர் இரட்டைக் கொலை: நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

0

ஏறாவூரில் இடம்பெற்ற இரட்டைக் கொலை தொடர்பில் நீதியானதும், பாரபட்சமற்றதுமான விசாரணைகளைத் துரிதப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) வேண்டுகோள் விடுத்துள்ளது. முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர்…