Back to homepage

அம்பாறை

அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது

அமைச்சர் நசீரின் வீட்டுக்கு, 60 லட்சத்தில் வீதி; விளையாட்டு மைதானக் காணியும் அபகரிக்கப்படுகிறது 0

🕔10.Jun 2017

– அஹமட் – கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனையில் நிர்மாணித்துள்ள புதிய வீட்டுக்கான பாதையொன்று, அரசாங்கத்தின் 60 லட்சம் ரூபா நிதியில், காபட் வீதியாக அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுமார் 450 மீற்றர் தூரம் கொண்டதாக, இந்த வீதி அமைக்கப்படவுள்ளது. குறித்த பாதையில், அமைச்சர் நசீருடைய வீட்டைத் தவிர, வேறு வீடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்...
முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி

முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினை; உலமா சபையின் முடிவுக்கு கட்டுப்படுவேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0

🕔10.Jun 2017

– எம்.வை. அமீர்- முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள சோதனைகளையும் நெருக்கடிகளையும் தீர்த்துக் கொள்ளும் நோக்கத்துடன் முஸ்லிம் சமூகத்தை சார்ந்த அனைத்து இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் சமூகம் சார்ந்த அமைப்புகளும் ஒன்றுபட்டு உழைக்கும் காலம் கனிந்துள்ளதாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். சம்மாந்துறையில் இன்று சனிக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் பிரதம

மேலும்...
அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்

அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம் 0

🕔10.Jun 2017

கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளில் அனுபவமுள்ள ஒருவர், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ரொஸ்னி கிளாஸ் சென்ரர் (Rosny glass center) இல், பணியாற்றுவதற்கு தேவைப்படுகிறார். மிக நீண்ட காலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வரும் ரொஸ்னி கிளாஸ் சென்ரர்,  கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளுக்கு நம்பகமானதும், பிரபல்யமுடையதுமான இடமாகும். இங்கு பணியாற்றுவதற்கு குறித்த

மேலும்...
பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர்

பயனாளிகளிடம் பணம் பெறவில்லை; மு.கா.வின் இறக்காமம் மத்திய குழுவினர், சத்தியம் செய்கின்றனர் 0

🕔9.Jun 2017

இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களில்  இலவசமாக குடிநீர் இணைப்பினைப் பெற்றுக் கொண்ட பயனாளிகளிடமிருந்து, பணம் பெற்றுக் கொள்ளப்பட்டதாக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில், முஸ்லிம் காங்கிரசின் இறக்காமம் மத்திய குழுவினர் தமது மறுப்பினைத் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிக்காரர்கள் அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான செய்தியினைப் பரப்பி விட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இறக்காமத்திலுள்ள முஹைதீன் மற்றும் ஜபல் கிராமங்களிலுள்ள 80

மேலும்...
இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம்

இலவச குடிநீர் இணைப்புக்கு, பயனாளிகளிடம் பணம் அறவிட்ட மு.காங்கிரஸ்; ஊரார் கோழியில் ஓதியது கத்தம் 0

🕔8.Jun 2017

– ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் – இறக்கமாம் பிரதேசத்துக்குட்பட்ட இண்டு கிராமங்களுக்கு  இலவசமாகக் குடிநீர் இணைப்பை வழங்கும் பொருட்டு, சஊதி அரேபிய நிறுவனமொன்று முழுமையான நிதியினை வழங்கியிருந்தபோதும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட பயனாளிகளிடமிருந்து ஒரு தொகைப் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இறக்காம பிரதேச செயலகத்தின் கீழுள்ள முகைதீன் கிராமம் மற்றும் ஜபல் ஆகிய கிராம மக்களுக்கு

மேலும்...
பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார்

பன்முக ஆளுமை, எம்.ஐ.எம். முஸ்தபா காலமானார் 0

🕔7.Jun 2017

– மப்றூக் – ஓய்வு பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளரும், சாரணிய செயற்பாட்டாளரும், மூத்த ஊடவியலாளருமான எம்.ஐ.எம். முஸ்தபா இன்று புதன்கிழமை அதிகாலை காலமானார். கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் வைத்து, அன்னார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சில காலமாக முஸ்தபா நோய்வாய்ப்பட்டிருந்தார். இவர் அம்பாறை மாவட்டம் – கல்முனை பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்டவராவார். 1945ஆம் ஆண்டு

மேலும்...
குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார்

குடுவில் மீனவர் சங்க ஏற்பாட்டில், இன ஐக்கியத்தை வலிறுத்தும் இப்தார் 0

🕔6.Jun 2017

– எம்.ஜே.எம். சஜீத் –இன ஐக்கியத்தை வலியுறுத்தும் வகையில் இறக்காமம் குடிவில் நன்னீர் மீனவர் சங்கம் ஏற்பாடு செய்த மூவின மக்களும் கலந்துகொள்ளும் இப்தார் நிகழ்வு நேற்று  திங்கட்கிழமை குடுவில்  ஜூம்ஆப் பள்ளிவாசலில் நடைபெற்றது.கிழக்கு மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு  இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் உள்ளிட்டோர் இந் நிகழ்வில் பிரமுகர்களாகக்

மேலும்...
வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி

வீடு திருத்த வேலைகளுக்காக, யஹ்யாகான் பௌண்டேஷன் நிதியுதவி 0

🕔5.Jun 2017

பல்வேறுபட்ட சமூக நலத்திட்டங்களை முன்னெடுத்து வரும் யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பானது சாய்ந்தமருது – 10ம் பிரிவில் வசிக்கும் யூ.கே. ரைசுத்தீன் என்பவருக்கு வீடு திருத்த வேலைகளுக்காக ஒரு தொகை நிதியினை வழங்கியது. யஹியாகான் பெளண்டேஷன் அமைப்பின் கல்முனை காரியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் வைத்து, பெளண்டேஷனின் தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், கட்சியின் அம்பாறை மாவட்ட பொருளாளருமான

மேலும்...
பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம் 0

🕔4.Jun 2017

– றிசாத் ஏ காதர் – கல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேற்படி பயண வழிப்பாதை ஊடாக தனியாருக்கும், இ.போ.சபைக்கும் சொந்தமான பஸ்கள்சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த

மேலும்...
இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம்

இந்து மதகுருவும், முஸ்லிம் சகோதரரும்: கிட்டங்கி பாலமருகில் உளப்பூரிப்பை ஏற்படுத்திய சம்பவம் 0

🕔3.Jun 2017

– அஹமட் –மனித நேயம் என்பது, மத வேறுபாடு கடந்து இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதனை, தனது அண்மைக் கால அனுபவத்தில் கண்டு கொண்ட,  கல்முனை மாநகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், உளப்பூரிப்புடன் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தமையினைக் காணக் கிடைத்தது. அந்தப் பதிவின் அவசியம் கருதி, அதனை அவர் எழுதிய படியே, வாசகர்களுக்கு வழங்குகின்றோம்.

மேலும்...
அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை

அமைச்சுப் பதவியும், இரண்டு கோடி ரூபாய் பணமும்: விலை போனவர்களின் கதை 0

🕔30.May 2017

– எம்.ஐ.முபாறக் – மைத்திரி அணியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றாக மஹிந்தவுக்கு ஆதரவாக செயற்படும் தொகுதி அமைப்பாளர்கள் மற்றும் மாகாண அமைச்சர்கள் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டு, அவற்றுக்கு மைத்திரியின் விசுவாசிகள் நியமிக்கப்பட்டு வருவதை நாம் அறிவோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தம்புள்ளை தொகுதி அமைப்பாளராக செயற்பட்ட ஜனக பண்டார தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து ஜனாதிபதி

மேலும்...
கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது

கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது 0

🕔24.May 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன்   இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது,

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் காசிமுடைய இடமாற்றம் ரத்தாகிறது: அசிங்கப்பட்டார் அரசியல்வாதி 0

🕔20.May 2017

– முன்ஸிப் அஹமட் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக இடம்மாற்றம் செய்யப்பட்ட மௌலவி ஏ.எல். காசிமுடைய இடம்மாற்றம் ரத்துச் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தனக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தொடர்பில், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய மொலவி காசிம், கிழக்கு மாகாண ஆளுநருக்கு முறையீடு செய்திருந்தார். இதனையடுத்து,

மேலும்...
அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார்

அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் இடம்மாற்றம்; பின்னணியில் அரசியல்வாதி இருப்பதாக புகார் 0

🕔19.May 2017

– எம்.ஐ.எம். றியாஸ் – மூதூர் வலயக் கல்வி பணிப்பாளராக செயற்பட்டு வந்த எம்.கே.எம். மன்சூர், அக்கரைப்பற்று கல்வி வலயத்துக்கு இடமாற்றப் பட்டுள்ளார். இதனையடுத்து, நேற்று வியாழக்கிழமை அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தில், அவர் – பணிப்பாளராக தனது பதவியினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளராக மன்சூர் கடமையாற்றியபோது, அவர் தமக்குத் தேவையில்லை என்றும், அவரை

மேலும்...
கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம்

கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்ய தீர்மானம் 0

🕔17.May 2017

– எஸ்.  அஷ்ரப்கான் –கல்முனைக் கல்வி வலயத்திலுள்ள ஆசியர்களுக்கு, வருடாந்த ஆசிரியர் இடமாற்றம் எனும் பெயரில்  அண்மையில் கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட  இடமாற்றங்கள் அநீதியும் முறைகேடுமானதாகும் என்பதனை சுட்டிக்காட்டி, மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதற்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கம் தீர்மானித்திருப்பதாக அச்சங்கத்தின் தலைவர் ஆசிரியர் ஏ.எம். அஹுவர் தெரிவித்தார்.இது விடயமாக

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்