அட்டாளைச்சேனையில் வேலை வாய்ப்பு; அனுபவமுள்ளோர் தொடர்பு கொள்ளலாம்

🕔 June 10, 2017

ண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளில் அனுபவமுள்ள ஒருவர், அட்டாளைச்சேனை பிரதான வீதியில் அமைந்துள்ள ரொஸ்னி கிளாஸ் சென்ரர் (Rosny glass center) இல், பணியாற்றுவதற்கு தேவைப்படுகிறார்.

மிக நீண்ட காலமாக அட்டாளைச்சேனையில் இயங்கி வரும் ரொஸ்னி கிளாஸ் சென்ரர்,  கண்ணாடி மற்றும் அலுமினிய பொருத்து வேலைகளுக்கு நம்பகமானதும், பிரபல்யமுடையதுமான இடமாகும்.

இங்கு பணியாற்றுவதற்கு குறித்த வேலைகளில் அனுபவமுடைய ஒருவர் தேவைப்படுகிறார்.

சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். மேலும், பணியாற்றுபவருக்கு வேறு சலுகைகளும் உள்ளன.

தொடர்பு கொள்ளுங்கள்: எம்.எஸ்.எம். ஹம்ஸார். தொலைபேசி: 0776160948.

நேரிலும் சென்று சந்திக்க முடியும். ரொஸ்னி கிளாஸ் சென்ரர், பிரதான வீதி, அட்டாளைச்சேனை.

Comments