Back to homepage

Tag "மஹிந்தானந்த அலுத்கமகே"

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு

ரசாயன உரம், பீடை கொல்லிகளை இறக்குமதி செய்ய தனியாருக்கு அனுமதி: விவசாய அமைச்சர் தெரிவிப்பு 0

🕔24.Nov 2021

ரசாயன உரம், பீடை கொல்லிகள் மற்றும் திரவ உரங்களை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். இன்று (24) முதல் இதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றிரவு வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன் ரசாயன உரம், பீடைகொல்லி

மேலும்...
சீன சேதனப் பசளை  விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார்

சீன சேதனப் பசளை விவகாரம்; சர்ச்சையிலிருந்து பின்வாங்க அரசாங்கம் முடிவு: நஷ்டஈடு வழங்கவும் தயார் 0

🕔21.Nov 2021

சீனாவின் சர்ச்சைக்குரிய சேதன உர விவகாரத்தில் பின்வாங்குவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. சீன நிறுவனமொன்றிடமிருந்து இலங்கை நோக்கி கப்பலொன்றில் அனுப்பப்பட்டிருந்த சேதன உரத்தில் ஆபத்தான நுண்ணுயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டமையை அடுத்து, அந்த உரத்தை இலங்கை நிராகரித்தது. இதனையடுத்து ஏற்பட்ட சர்ச்சையில் குறித்த சீன நிறுவனம் நஷ்டஈடாக 08 மில்லியன் அமெரிக்க

மேலும்...
நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே

நாடாளுமன்றில் தூஷணம் பேசிய லொஹான் ரத்வத்த; தலையில் கை வைத்து அமைதிப்படுத்தினார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔9.Nov 2021

நாடாளுமன்றத்தில் எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான வார்த்தைப் பிரயோகத்தின் போது, தூஷணம் பேசிய ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தயை, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே கட்டுப்படுத்திய சம்பவமொன்று இன்று இடம்பெற்றது. உர விவகாரம் தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது அமைச்சர் அலுத்கமகே எதிர்க்கட்சியினருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதன்போது அமைச்சருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ராஜாங்க அமைச்சர் ரத்வத்த,

மேலும்...
ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே

ஜனாதிபதியின் தீர்மானத்தை சந்தைப்படுத்த முடியவில்லை: சக அமைச்சுக்கள் மீது பழி சுமத்துகிறார் அமைச்சர் அலுத்கமகே 0

🕔28.Oct 2021

சேதனப் பசளையை ஊக்குவிக்கும் திட்டத்தை சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சு செயற்படுத்தாமை தொடர்பில், விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இன்று (28) விமர்சனங்களை முன்வைத்தார். இது தொடர்பில் அவர் கூறுகையில்; “ஜனாதிபதி எடுத்த இந்தத் தீர்மானத்தை அரசாங்கம் என்ற வகையில் எம்மால் சந்தைப் படுத்த முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். இது தொடர்பில்

மேலும்...
விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம்

விவசாய அமைச்சின் அனைத்து பதவிகளில் இருந்தும் பேராசிரியர் புத்தி மரம்பே நீக்கம் 0

🕔26.Oct 2021

விவசாயத்துறை அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் புத்தி மரம்பே, அமைச்சில் வகித்த அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். பேராசிரியர் புத்தி மரம்பேவை, விவசாய அமைச்சில் வகித்த அனைத்துப் பதவிகளிலிருந்தும் நீக்குமாறு, விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, தனது அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியிருந்தார். இதற்கிணங்கவே, அவர் பதவி நீக்கப்பட்டுள்ளார். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பயிர்ச் செய்கை விஞ்ஞானப் பிரிவில் பேராசிரியர்

மேலும்...
பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு 0

🕔7.Sep 2021

பெரிய வெங்காயம் கிலோவொன்றுக்கான இறக்குமதி வரி 40 ரூபா விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று 07ஆம் திகதி நள்ளிரவு முதல் இந்த வரி அமுலுக்கு வருகிறது என, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார். பெரிய வெங்காயத்தை உள்ளுரில் உற்பத்தி செய்வோரைப் பாதுகாக்குகும் நோக்கில், இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்க்படுகிறது.

மேலும்...
அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம்

அமைச்சர்கள் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்க தீர்மானம் 0

🕔23.Aug 2021

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது ஓகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்துக்கு வழங்கத் தீர்மானித்துள்ளனர். இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான தீரமானம் எடுக்கப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ – இதற்கான யோசனையை அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைத்தார். இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டம்: 19 பேர் பெற்றனர்; மூவர் நிராகரிப்பு 0

🕔16.Feb 2021

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒக்ஸ்போட் அஸ்ட்ரா-ஸெனெகா கோவிட் தடுப்பூசி இன்று ராணுவ மருத்துவமனையில் ஏற்றப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கோவிட் -19 தடுப்பூசி பெற மறுத்துள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெனாண்டோ, மனுஷ நாணயகார, அமைச்சர் மஹிந்தானந்தா அலுத்கமகே

மேலும்...
மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை

மஹிந்தானந்தவின் குற்றச்சாட்டு தொடர்பில், விசாரணை நடத்துமாறு கோரிக்கை 0

🕔19.Jun 2020

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் மோசடி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டியில், இலங்கை அணி பணத்துக்காக வெற்றி வாய்ப்பை விட்டுக் கொடுத்ததாக அப்போதைய விளையாட்டுதுறை அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகே கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு  விளையாட்டுத்துறை அமைச்சின் 

மேலும்...
2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிறிக்கட் போட்டியில் இலங்கையின் வெற்றி, திட்டமிட்டு பறிகொடுக்கப்பட்டது: முன்னாள் விளையாட்டு அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு 0

🕔18.Jun 2020

2011 ஆம் ஆண்டு உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி தோல்வியுற்றமைக்கு வேறு சில காரணங்கள் காணப்படுகின்றன என்றும், அதற்கான சான்றுகள் தன்னிடம் காணப்படுவதாகவும் அந்த சந்தர்ப்பத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக  பதவிவகித்த மகிந்தானந்த அழுத்கமகே தெரிவித்துள்ளார். ஹிரு தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும்

மேலும்...
எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி

எடுக்கிறத விடவும், செலுத்துறது அதிகமாம்; அர்த்த ராத்திரியில் குடைபிடிக்கும் அரசியல்வாதி 0

🕔18.May 2017

– எம்.ஐ. முபாறக் –வெறுங்கையுடன் வந்து கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதற்கு இலகுவான வழி அரசியல்தான். சிலர் பணக்கார்களாக அரசியலுக்குள் நுழைந்து செல்வத்தை மேலும் பெருக்கிக்கொள்கின்றனர். சிலர் வெறுங்கையுடன் வந்து கோடிஸ்வரராகின்றனர்.அவ்வாறு ஓரளவு பணக்காரராக அரசியலுக்குள் நுழைந்தவர்தான் முன்னாள் அமைச்சரும் தற்போதைய மஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அலுத்கமகே.19 வயதில் நிதி நிறுவனம் ஒன்றில் விற்பனை

மேலும்...
ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது? 0

🕔25.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை , அரச வாகனங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில், இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகித்த காலப் பகுதிகளில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்