பாடசாலைகளில் கல்வியை விடவும், ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய தேவை உள்ளது: மாகாண பணிப்பாளர் நிஸாம் 0
– பி. முஹாஜிரீன் –பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் தரம் 10 வகுப்பு ஆரம்பிப்பதற்கான அனுமதி அடுத்த வருடம் வழங்கப்படும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ. நிஸாம் தெரிவித்தார்.அதேவேளை, ஹிக்மா வித்தியாலயத்தில் நிலவும் இடப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2018ஆம் ஆண்டு, மாடிக்கட்டடம் ஒன்றும் பெற்றுத் தரப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.பாலமுனை அல் ஹிக்மா