பாலமுனை அல் – ஹிதாயாவில் ஏடு துவக்க விழா

🕔 January 19, 2016

Palamunai - Al hithaya - 01
– ஐ.ஏ. ஸிறாஜ் –

பாலமுனை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் தரம் 01க்கு சேர்த்துக் கொள்ளப்பட்ட மாணவர்களுக்கான ஏடு துவக்க  விழா, இன்று செவ்வாய்க்கிழமை பாடசாலை அதிபர் கே.எல்.உபைதுள்ளா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அக்கரைப்பற்று வலயக் கலவிப்பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.காசிம் பிதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பாடசாலை மாணவர்ளின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகளும் மேற்படி ஏடு துவக்க விழாவில் இடம்பெற்றன.

இவ்விழாவில் அட்டாளைச்சேனை கோட்டக் கலவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. கஸ்ஸாலி, உதவிக் கல்விப் பணிப்பாளர்களான பி.எம். அபுல்ஹஸன், எம்.ஏ.எம். அஸ்ஹர், பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம். ஹனிபா, அல்ஹிக்மா வித்தியாலய அதிபர் எம.எச். அப்துல் றகுமான் மற்றும் இப்னு ஸீனா வித்தியாலய அதிபர் எஸ்.எம். சாக்கிர் ஹுஸையின் உட்பட ஆசிரிய ஆலோசகர்கள், பாடசாலை அதிபர்கள், பாடாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.Palamunai - Al hithaya - 02

Comments

புதிது பேஸ்புக் பக்கம்