Back to homepage

Tag "தென்கிழக்கு பல்கலைக்கழகம்"

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

வெறிச்சோடியது தென்கிழக்குப் பல்கலைக்கழகம்

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதோடு, பல்கலைக்கழக வளாகமும் வெறிச்சோடிக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, மற்றும் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் கல்விசாரா ஊழியர்கள், தொடர் வேலைநிறுத்தத்தினை நேற்று புதன்கிழமை ஆரம்பித்தனர். அந்த வகையில், இன்று வியாழக்கிழமையும் இரண்டாம் நாளாக, குறித்த வேலை நிறுத்தம் தொடர்வதால், பல்கலைக்கழக நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

மேலும்...
சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம்

சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம்

– எம்.வை. அமீர் – சமூக மாற்றத்தை கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம் என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவியேற்று ஒருவருடமும் ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில் – தான் உணர்வதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். கலாநிதி அபூபக்கர் றமீஸ் எழுதிய “சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூல்

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வரங்கு

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் மூன்றாவது சர்வதேச ஆய்வரங்கு நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. இஸ்லாமிய கற்கை மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி எஸ்.எம்.எம். மசாஹிர் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆய்வரங்கில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்து

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் 

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக் கழக கல்விசாரா ஊழியர்கள், இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.அனைத்துப் பல்கலைக்கழக உழியர் சங்க சம்மேளனத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, சகல பல்கலைக் கழகங்களிலும் கல்விசார ஊழியர்களால் இன்று வியாழக்கிழமை ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.இதற்கிணங்க, குறித்த வேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவித்து தென்கிழக்குப்

மேலும்...
பெருமை பேசுதல்

பெருமை பேசுதல்

எப்படிப் பார்த்தாலும், 70 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. கல்முனை பிரதேசத்தின் பிரபல்யமான அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் அறியப்பட்ட எம்.எஸ். காரியப்பர் – அப்போது ஒரு கார் வாங்கியிருப்பதாக ஊருக்குள் பரவலான கதை. காரினைப் பார்ப்பதற்கு ஆட்கள் ஆசையோடு அலைமோதிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிறுவர் கூட்டமும் காரினைப் பார்க்கச் சென்றது. காரினைத் தொட்டுப் பார்ப்பதற்கு ஆசையாக

மேலும்...
ஆச்சரியத்தின் நுழைவாயில்

ஆச்சரியத்தின் நுழைவாயில்

மனிதனின் மிகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்ற கேள்விக்கு, புத்தகம் என்று பதிலளித்தார் இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரும் விஞ்ஞானி அல்பட் ஐன்ஸ்டீன். கற்பதற்கும், கற்றுக் கொடுப்பதற்கும் ஆதாரங்களாக புத்தகங்களே உள்ளன. ஒவ்வொரு புத்தகமும் அறிவுத் தேடலுக்கான ஒரு வழியைத் திறந்து விட்டுக்கொண்டேயிருக்கிறது. புத்தகங்களின் பெறுமதி பற்றித் தெரிந்தவர்களிடம் – அவர்களுடைய வாழ்வின் பெரும் செல்வம் எது

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கல்விசார் கற்கை நிலையம், கல்கிஸ்ஸையில் திறந்து வைப்பு

– அஷ்ரப் ஏ. சமத் – ஒலுவில் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பிலுள்ள விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஊடாக கல்வி மற்றும் பயிற்சிகளை மேற்கொள்ளவதற்காக, கல்கிஸ்ஸையில் கல்விசாா் கற்கை நிலையமொன்று மீள்நிர்மாணிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.நான்கு மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டிடத்தினை உயா்கல்வி ராஜாங்க அமைச்சா் மோகன்லால் கெயிரு திறந்து வைத்தார்.தென் கிழக்கு பல்கலைக் கழகத்தின்

மேலும்...
அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள்

அபிப்பிராயம் கோரல்: உத்தேச அரசியலமைப்பு உருவாக்கத்தில் சிறுபான்மையோரின் கரிசனைகள்

இலங்கையில் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்ட அரசியலமைப்புக்களின் குறைபாடுகளே இந்நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படுவதற்கு வழிவிட்டது. அத்தகைய சந்தர்ப்பங்கள் மீண்டும் உருவாகுவதனைத் தவிர்த்து, நாட்டில் நீண்டகால அமைதியினை ஏற்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையோர் குறித்த கரிசனைகள் உள்ளீர்க்கப்பட வேண்டும். இந்நிலையில், உத்தேச அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய சிறுபான்மையோர் குறித்த கரிசனைகளை வெளிக்கொண்டு வருவதும், அவை தொடர்பான யோசனைகளை தொகைப்படுத்தி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான பின் துாண்டல்கள் இருக்கலாம்; பீடாதிபதி ஜுனைதீன்

– முன்ஸிப் – தென்கிழக்குப் பல்கலைக்கழக நிருவாகத்துக்கு எதிராக, பொறியியல் பீட மாணவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் பின்னணியில் சில தூண்டுதல்கள் உள்ளதாகவும், அவ்வாறான தூண்டுதல்கள், பொறியியல் பீடத்தினை இல்லாமல் செய்வதற்கான முயற்சியாக இருக்கலாம் எனவும், பொறியியல் பீட பீடாதிபதி கலாநிதி எஸ்.எம். ஜுனைதீன் குற்றம் சாட்டினார். தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், சில குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கடந்த ஒரு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

தெ.கி.பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள், ஏற்றுக் கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்; உபவேந்தர் தெரிவிப்பு

– எம்.வை. அமீர் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்கள், தமது பீடத்திலுள்ள சில சிறிய குறைபாடுகளை – பெரிய பிரச்சினைகள் போல் கூறிக்கொண்டு, ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை முன்வைப்பதாக பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை, பொறியியல் பீட மாணவர்கள் எதிர்நோக்குவதாகக் கூறிக் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில், அவர்கள் பல்கலைக்கழக

மேலும்...