மாணவர்களை பழிவாங்குவதை நிறுத்துமாறு கோரி, தெ.கி.பல்லைக்கழகத்தில் கவன ஈர்ப்பு போராட்டம்
– ஏ.எல். நிப்றாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீட மாணவா்கள் சிலருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் அந்த மாணவா்கள் அனைவரினதும் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட…
