அவதூறாக எழுதும் பேஸ்புக் கணக்குக்கு எதிராக, குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் கலாநிதி ரமீஸ் அபூபக்கர் முறைப்பாடு
– முன்ஸிப் அஹமட் அவதூறு ஏறு்படுத்தும் நோக்கத்துடன், போலியான பெயரில் இயங்கி வரும் பேஸ்புக் கணக்கு ஒன்று தொடர்பில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறைத் தலைவர் கலாநிதி ரமீஸ்…
