Back to homepage

Tag "எச்.எம்.எம். ஹரீஸ்"

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

ஹரீஸ் எனும் அரசியல் பூச்சாண்டி: அழுக்கை அழுக்கால் கழுவும் வீரன்

– மப்றூக் – ‘கல்முனையைக் காப்பாற்றுவோம்’ என்கிற கோஷமொன்றினை முன்னாள் ராஜாங்க அமைச்சரும் தொலைபேசி சின்னத்தில் மு.காங்கிரஸ் சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்றவருமான எச்.எம்.எம். ஹரீஸ் கையில் எடுத்துள்ளார். அப்படியென்ன கல்முனைக்கு நடந்தது? புதிதாக ஒன்றுமே நடக்கவில்லை. ஆனால், கல்முனையைச் சேர்ந்த ஹரீஸுக்கு, இந்தத் தேர்தலில் உரத்துப் பிரசாரம் செய்வதற்கு ஒரு கோஷம் தேவைப்பட்டது. அதற்காகத்தான்

மேலும்...
மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

மு.கா. தலைவரின் பொய் முகத்தை, 07 வருடங்களுக்குப் பின்னர் அம்பலப்படுத்தினார் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு தெரியாமல், அந்தக் கட்சியின் தவிசாளராக இருந்த பஷீர் சேகுதாவூத், 2013ஆம் ஆண்டு அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர் பதவியைப் பெற்றுக் கொண்டதாக, மு.கா. தலைவர் ஹக்கீமும், அவருக்கு நெருக்கமானோரும் கூறிவந்த குற்றச்சாட்டு பொய்யானதென நிரூபிக்கப்பட்டுள்ளது. மு.கா. தலைவரின் மேற்படி குற்றச்சாட்டு பொய்யானது என்பதை, அந்தக் கட்சியின்

மேலும்...
தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

தங்கப் பாத்திரத்தில் பிச்சையெடுத்தல்

– முகம்மது தம்பி மரைக்கார் – “தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசி புகலிடம்” என்றார் சாமுவேல் ஜோன்ஸ்ஸன். தேச பக்திக்கு சற்றும் குறைவில்லாத ஒன்றுதான் இனவாதம்.  இந்தத் தேர்தலில் சிறுபான்மை இன வேட்பாளர்களில் கணிசமானோரும் தமது வெற்றிக்காக இனவாதத்தை தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தமிழர், முஸ்லிம் வேட்பாளர்களில் ஒரு தொகையினர் – இனவாதச்

மேலும்...
கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

கருணா அம்மான் என்றுடைய உயிருக்கு இலக்கு வைத்துள்ளார்: மு.கா. பிரதித் தலைவர் ஹரீஸ் தெரிவிப்பு

– நூருள் ஹுதா உமர் – முன்னாள் பிரதியமைச்சரும், திகாமடுள்ள மாவட்ட வேட்பாளருமான வி. முரளிதரன் (கருணா அம்மான்) என்னுடைய அரசியல் இருப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்பதையும் தாண்டி என்னுடைய உயிருக்கும் இலக்கு வைத்துள்ளார். அது தொடர்பில் அரச புலனாய்வு பிரிவின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவுற்றதும் முழு

மேலும்...
முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக, உச்ச நீதிமன்றில் ஹரீஸ் மனுத் தாக்கல்

– அபு ஹின்சா – கொவிட்-19 வைரஸ் காரணமாக உயிரிழந்த முஸ்லிம் ஜனாஸாக்களை எரிப்பது அடிப்படை மனித உரிமை மீறல் என தெரிவித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் உச்ச நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் மனுவொன்றை இன்று புதன்கிழமை தாக்கல் செய்துள்ளார். முன்னாள் ராஜாங்க அமைச்சர்

மேலும்...
கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்:  ஹரீஸ்

கொரோனாவை வைத்து அரசியல் செய்வதை தவிர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்: ஹரீஸ்

– எம்.என்.எம். அப்ராஸ், யூ.கே. காலித்தீன், பாறுக் ஷிஹான் – அரசியல் பிரச்சாரங்களை நிறுத்திவிட்டு கொரானோ தொற்று நோயின் தாக்கம் சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வை வழங்க சகலரும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முன்வர வேண்டும் என முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள்

மேலும்...
மு.கா. தலைவருடன் ஹரீஸ் முரண்பாடு: வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டார் என்கிறது கட்சி வட்டாரம்

மு.கா. தலைவருடன் ஹரீஸ் முரண்பாடு: வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டார் என்கிறது கட்சி வட்டாரம்

– மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் முரண்பட்ட நிலையில், வேட்புமனுவில் கைச்சாத்திடாமல் தலைமறைவாகி உள்ளதாகத் தெரிய வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மு.கா. வேட்பாளர்களில் 05

மேலும்...
தேர்தல் கால ஞானம்:  ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

தேர்தல் கால ஞானம்: ஹரீஸின் ‘மன்னிப்பு’ அரசியல்

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ், கடந்த வியாழக்கிழமையன்று (05ஆம் திகதி) முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோரி, உரையொன்றை ஆற்றியிருந்தார். தமது கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் கூறிய உபதேசம் ஒன்றினை தாம் மீறி விட்டதாகவும், அதற்காக முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கோருவதாகவும்

மேலும்...
‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

‘ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது’ என்று, அஷ்ரப் கூறிய அறிவுரையை மீறி விட்டோம்; அதற்காக மன்னிப்பு கோருகிறாம்: ஹரீஸ்

– நூருல் ஹுதா உமர் – “ரணிலின் பஸ்ஸில் ஏறக்கூடாது என்று, மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் கூறிய அறிவுரையை நாங்கள் மீறி விட்டோம். அதற்காக சமூகத்திடம் மன்னிப்பு கோருகிறோம்” என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். “ரணிலின் ஆட்சியில் ஏழு வருடங்கள் ஒரு துரும்பை கூட

மேலும்...
நெருப்பில் பூத்த மலர்

நெருப்பில் பூத்த மலர்

– முகம்மது தம்பி மரைக்கார் – சாய்ந்தமருது பிரதேச மக்கள் – பல வருடங்களாக கோரி வந்த உள்ளுராட்சி சபையை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (14ஆம் திகதி) நள்ளிரவு வெளியிடப்பட்ட விசேட வர்த்தமனி மூலம், சாய்ந்தமருதுக்கு நகர சபையை வழங்குவதாக, பொறுப்புக்குரிய அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அறிவித்துள்ளார். பல்வேறு விதமான சாத்வீக மற்றும்

மேலும்...