ஹரீஸ் சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார்; தேர்தல் காலங்களில் பிரதி பலனைக் கண்டு கொள்வார்: ஹக்கீம்
முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர்களில் ஒருவருமான எச்.எம்.எம். ஹரீஸ், சிறுபிள்ளைத்தனமாக கதைக்கிறார் என்றும் அதன் பிரதிபலனை தேர்தல் காலங்களில் கண்டுகொள்வார் எனவும்,…
