Back to homepage

அம்பாறை

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

மு.கா. தேசிய மாநாடு: ஜனாதிபதி, பிரதமர் வருகை; ஹசன் அலி புறக்கணிப்பு; பிந்தி வந்தார் பஷீர்

– முன்ஸிப் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய மாநாடு இன்று காலை அம்பாறை மாவட்டம், பாலமுனை பிரதேச பொது விளையாட்டு, மைதானத்தில் ஆரம்பமான நிலையில், அதன் நிகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், பிரதமர்

மேலும்...
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் மாதந்தக் கூட்டம்; பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் ஏற்பாடு

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் (Amparai District Journalists’ Forum) மாதாந்தக் கூட்டம், எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்கிழமை பொத்துவில் ‘ப்ளு வேவ்’ ஹோட்டலில் நடைபெறவுள்ளதாக, பேரவையின் செயலாளர் எம். சஹாப்தீன் தெரிவித்தார். பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைந்துள்ள மேற்படி ஹோட்டலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு, அங்கத்தவர்களுக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்

மேலும்...
அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் மின் பிறப்பாக்கி பழுது; சிகிச்சை வழங்குவதில் பிரச்சினை

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி பழுதடைந்து, செயற்படாத நிலையில் உள்ளதால், மின்சாரத் தடை ஏற்படும் நேரங்களில் நோயாளிகளும், வைத்தியசாலைத் தரப்பினரும் மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கியொன்று உள்ளபோதும், கடந்த சில மாதங்களாக அது பழுதடைந்த நிலையில் காணப்படுகிறது. ஆயினும், இதுவரை குறித்த மின்பிறப்பாக்கி திருத்தப்படவுமில்லை,

மேலும்...
அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

– இக்பால். எம். பிஹாம் –கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர்

மேலும்...
பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம்

பட்டமளிப்பு விழாவை கொழும்பில் நடத்துவதால், 24 மில்லியன் ரூபா சேமிப்பாகிறது; உபவேந்தர் நாஜிம்

– மப்றூக் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவினை இம்முறை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்துவதால், பல்கலைக்கழகத்தின் சுமார் 24 மில்லியன் ரூபா நிதியினை சேமிக்க முடிந்துள்ளதாக, அந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார். அதேவேளை – சௌகரியமானதும், உயர்தரமானதுமான ஓர் இடத்தில், மேற்படி பட்டமளிப்பு விழாவினை நடத்துவதையே மாணவர்கள்

மேலும்...
சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

சதா காலமும் தாங்கள்தான் MP யாக இருக்க வேண்டும் என்கிற நிலை மாற வேண்டும்: மு.கா. தலைவர் ஹக்கீம்

– மப்றூக் – முஸ்லிம் காங்கிரசுக்குள் சதாகாலமும் தாங்கள்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்க வேண்டும், தங்களுக்குத்தான் அனைத்து நியமனங்களும் கிடைக்க வேண்டும் என்கிற நிலைவரம் மாற வேண்டும் என்று அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் கோரிக்கை விடுத்தார். இவ்வாறான நிலைவரத்தினை மு.காங்கிரசின் தலைமை தடுக்க முயற்சிக்கும் போது, தலைமைக்கு எதிராக அவதூறு பரப்பப்படுவதாகவும்

மேலும்...
வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

வாக்குறுதியளித்தபடி அரசாங்கம் செயற்பட வேண்டும்; அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வேண்டுகோள்

– யூ.எல்.எம். றியாஸ் –ஊடகவியலாளர்களுக்கு தீர்வையற்ற விலையின் அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கு, அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் வலியுறுத்தியுள்ளது.இதேவேளை, தீர்வையற்ற வகையில் ஊடகவியலாளர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்று முன்னர் தெரிவித்த அரசாங்கம், தற்போது சந்தை விலையில் மோட்டார் சைக்கிள்களைப் பெற்றுக் கொள்ளும் வகையில்,

மேலும்...
இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும்: பின்னணி பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

– காமிஸ் கலீஸ் –இன்டர்நெட் இல்லாமல் Whatsapp பயன்படுத்த முடியும் என்ற ஒரு தகவல் சில நாட்களாக Whatsapp Messenger இல் மிகவும் தீவிரமாக share செய்யப்பட்டு வருகிறது.Ultra-Light Wifi எனும் தொழினுட்பத்தினைப் பயன்படுத்தி நீங்கள் செல்லும் இடமெல்லாம் இலவச 3G இன்டர்நெட் இன் மூலம் Whatsapp இனை பயன்படுத்த முடியும் எனவும் அதனை செயற்படுத்த

மேலும்...
ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில், படகு மீது நாசகார வேலை; உரிமையாளருக்கு 03 லட்சம் ரூபாய் நஷ்டம்

– சக்கீப் அகமட் – ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் ஒருவருக்குச் சொந்தமான மூன்று மீன்பிடி படகினுள் அசிட் ஊற்றப்பட்டு, அதனுள் இருந்த பெறுமதியான மீன்பிடி வலைகள் சேதமாக்கப்பட்டுள்ளன. இச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. அட்டாளைச்சேனை 08 ஆம் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த செயினுலாப்தீன் அஹத் என்பவருக்குச் சொந்தமான மீன்பிடி படகளினுள்

மேலும்...
டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

டொக்டர் நக்பர், முதுமானிப் பட்டம் பெறுகிறார்

(முன்ஸிப்) அட்டாளைச்சேனை ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராகக் கடமை புரியும் டொக்டர் கே.எல். நக்பர், ஆயுர்வேத வைத்திய நிலையங்கள் தொடர்பான நிருவாக விஞ்ஞான முதுமானிப் பட்டம் பெறுகிறார். மேற்படி முதுமானிப் பட்டம் பெறும், முதலாவது அரசாங்க – யூனானி முஸ்லிம் மருத்துவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் 29 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க

மேலும்...