அதாஉல்லாவின் கட்சி அமைப்பாளர் மன்சூர், ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரானார்

🕔 August 12, 2016

Mansoor - 0123 – கே.ஏ. ஹமீட் –

றக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளரும், பொறியியலாளருமான எஸ்.ஐ.   மன்சூர் ஜனாதிபதியினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக, முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம் மன்சூர், ஏற்கனவே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது, இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஐ. மன்சூர், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக, அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்டிருந்தார்.

இவருக்கான நியமனத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த புதன்கிழமை வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்