Back to homepage

அம்பாறை

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

சஹ்ரான் கும்பலை ஒழித்துக்கட்ட உதவிய சாய்ந்தமருது கிராம உத்தியோகத்தருக்கு, பிரதமர் கௌரவம்

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதில் மறைந்திருந்த சஹ்ரானின் கும்பலை ஒழிப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கிய கிராம உத்தியோகத்தர் எம்.எம்.மாஹிர், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ அவர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டார். கண்டியில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அகில இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் மாநாட்டில், மேற்படி கிராம உத்தியோகர்தலை அமைச்சர்கள், அரச உயரதிகாரிகள் முன்னிலையில் பிரதமர்

மேலும்...
அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

அட்டாளைச்சேனை மீலாத் தூபி: புலால் நாற்றத்துக்கு மத்தியில், 30 லட்சம் ரூபா செலவில் புனர் நிர்மாணம் செய்யப்படுவதன் மர்மம் என்ன?

– அஹமட் – அட்டாளைச்சேனையில் 1997ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய மீலாதுன் நபி விழாவையொட்டி, அதன் நினைவாக அப்பிரதேசத்தில் நிர்மாணிக்பபட்ட இஸ்லாமிய கலாசாரங்களை வெளிப்படுத்துகின்ற தூபி – தற்போது புனர் நிர்மாணம் செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து பல்வேறு வகையான விமர்சனங்களையும், புகார்களையும் அப் பிரதேச மக்கள் முன்வைத்து வருகின்றனர். முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்

மேலும்...
மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

மக்கள் நடமாடும் இடத்தில் மின் கசிவு; மின்சார சபையின் கல்முனை அலுவலகத்தினர் அலட்சியம்

– பாறுக் ஷிஹான் – கல்முனை சிங்கள மகாவித்தியாத்திற்கு அண்மித்த சந்தி ஒன்றிலே மின்கம்பத்துடன் இணைந்த மின்பிறப்பாக்கி (டிரான்ஸ்போமர்) மேலாகச் செல்லும் மின்கம்பிகளில் அபாயகரமாக மின்கசிவு ஏற்பட்டுள்ள போதும், அதனை மின்சார சபையினர் கவனத்திற் கொள்ளவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். கல்முனை மின் பொறியலாளர் பிரிவுக்குட்பட்ட இடத்தில் இந்த மின் கசிவு கடந்த 4

மேலும்...
அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அத்தியட்சகருக்கு எதிராக சுவரொட்டிகள்

– பாறுக் ஷிஹான் – கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின்  வைத்திய அத்தியட்சகரின் செயற்பாட்டிற்கு எதிராக சுவரொட்டிகள் பரவலாக வெளியாகியுள்ளன. குறித்த சுவரொட்டிகள் யாவும் இன்று சனிக்கிழமை கல்முனை பிரதான வீதிகள், கடைகள் மற்றும் சந்தை பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன. இந்த சுவரொட்டிகளில் ‘வெளியேறு.. வெளியேறு; ரஹ்மான் வைத்தியட்சகரே வெளியேறு’, ‘பாலியல் குற்றவாளிகளான தாதியர்களை வெளியேற்று’ என குறிப்பிடப்பட்டு,  ‘எமது

மேலும்...
சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

சாய்ந்தமருது நகர சபை உதயம்; வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதுக்கான புதிய நகர சபையை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனின் கையொப்பத்துடன் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெளியானது. 2162/50 இலக்கத்தையுடைய மேற்படி வர்த்தமானி அறிவித்தலின் படி, 2022ஆம் ஆண்டு மார்ச்

மேலும்...
தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்  இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில்: மஹிந்த பக்கம் தாவ தயாராக இருக்கும் ‘பூனை’

– அஹமட் – சம்மாந்துறையில் அமைந்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஜப்பான் மொழிக் கற்கைக்கான நிலையம் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது. அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் விடுத்த அழைப்பை ஏற்று, அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். எவ்வாறாயினும் அகில

மேலும்...
கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

கல்முனை மாநகர சபை பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் தெரிவு

– நூருல் ஹுதா உமர் – கல்முனை மாநகர சபையின் பிரதி மேயராக ரஹ்மத் மன்சூர் இன்று புதன்கிழமை ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினராவார். சபைமுதல்வர் ஏ.எம். றக்கீப் தலைமையில் நடைபெற்ற விசேட மாநகர சபை அமர்வில் இந்த தெரிவு இடம்பெற்றது. இவர் முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில், பால்நிலை வன்முறைகள் தொடர்பில் செயலமர்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பாலியல் மற்றும் பாலியல் ரீதியான பால்நிலை வன்முறைகள் தொடர்பான செயலமர்வு அண்மையில் பல்கலைக்கழக கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப்பீடங்களின் சிரேஷ்ட மாணவர்களுக்கான ‘பால் நிலை, சம நிலை சமத்துவம்’ என்ற தலைப்பில் இந்த செயலமர்வு – கலை, கலாசார பீடத்தின் கேட்போர் கூடத்தில்

மேலும்...
கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

கல்முனை – இஸ்லாமாபாத் வீட்டுத் திட்ட குடியிருப்பில் கைக்குண்டு வீச்சு

– யூ.கே. காலித்தீன் – கல்முனை இஸ்லாமாபாத் வீட்டுத்திட்ட குடியிருப்பில் பெற்றேல் குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. இன்று செவ்வாய்கிழமை அதிகாலை 12.45 மணியளவில் இந்தக் குண்டு வீச்சு சம்பவம் இடம்பெற்றுள்ளது. இனந்தெரியாதோரினால் வீசப்பட்ட மேற்படி பெற்றோல் குண்டினால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. குண்டு வீச்சு நடைபெற்ற இடத்தில் வைக்கோல் ஏற்றப்பட்ட முச்சக்கர வண்டியொன்று தரித்து நின்றுள்ளபோதிலும்,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி றியால் எழுதிய இரண்டு நூல்கள்

– அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம். றியால் எழுதிய இரண்டு நூல்கள் அண்மையில் வெளியாகியுள்ளன. விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01 மற்றும் தொழில் வழிகாட்டல் ஓர் அறிமுகம் என்பவை மேற்படி நூல்களாகும். ‘விமர்சன சிந்தனையும் விஞ்ஞான முறைகளும் – 01’ எனும் நூல், 180 பக்கங்களைக் கொண்டதாக

மேலும்...