லிற்றோ கேஸ் நிறுவன தலைவருக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல் 0
விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள லிற்றோ கேஸ் நிறுவனத்தின் தலைவர் ஷலில முனசிங்கவை தொடர்ந்தும் இம்மாதம் 25ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாய்வன் நாட்டிலுள்ள ஃபா ஈஸ்டன் எனும் வங்கியிலிருந்து இலங்கையிலுள்ள வங்கியொன்றுக்கு 1.1 மில்லியன் அமெரிக்க டொலரை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனுடன் தொடர்புபட்டார் எனும் குற்றச்சாட்டில் முனசிங்க