தலைப்புச் செய்திகள்

விஜேதாஸ ராஜபக்ஷ

விஜேதாஸ ராஜபக்ஷ, நாளை ராஜிநாமா

0

நீதி மற்றும் புத்தசாசன அமைச்சரும், ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜக்ஷ, நாளை திங்கள்கிழமை தனது பதவியிலிருந்து ராஜிநாமா செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.…

நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ

நீதியமைச்சை ராஜிநாமா செய்யுமாறு, ஐ.தே.க. செயற்குழு அழுத்தம்; மாட்டேன் என்கிறார் விஜேதாஸ

0

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்சவை நீதியமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஐ.தே.கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆயினும், தற்போது அவர் வசமுள்ள புத்த சாசன…

விஜேதாஸவுக்கு எதிராக, நம்பிக்கையில்லா பிரேரணை; சொந்தக் கட்சியின் செயற் குழுவில், ஏகமனதாக நிறைவேற்றம்

0

நீதி மற்றும் புத்த சாசன அமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று கொண்டு வரப்பட்டு,…

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

விஜேதாஸவுக்கு எதிராக, ஐ.தே.க. செயற்குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பு

0

நீதியமைச்சரும், ஐ.தே.கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு எதிராக, இன்று வியாழக்கிழமை நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கடுமையான விமர்சனங்களும், குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவருகிறது. ஐக்கிய…

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

ஞானசாரர் விவகாரத்தில், ஹக்கீமை கொழுவுகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

0

ஞானசார தேரருக்கு, தான் புகலிடம் வழங்கியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை, நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ முற்றாக மறுத்துள்ளார். “ஞானசார தேரருக்கு நான் புகலிடம் வழங்குவதாக, சில முஸ்லிம் கடும்போக்காளர்கள்…

காவியை மறைக்கிறதா நீதி; விசாரிக்கப்பட வேண்டிவர், விஜேதாஸ ராஜபக்ஷ

0

– அ. அஹமட் – நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்விஷன் மிக நெருங்கிய சகாவாக, சில நாட்களுக்கு முன்னர், மலித் விஜயநாயக்க என்ற நபர் தன்னை  வீடியோ…

ஞானசார தேரரை பொலிஸார் பாதுகாக்கின்றனர்; சந்தேகம் எழுவதாக குற்றச்சாட்டு

0

ஞானசார தேரரை பொலிசார் பாதுகாக்கின்றார்களா என்ற அச்சம் எழுவதாக பாணந்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் இபாஸ் நபுஹான் தெரிவித்துள்ளார். பொலிஸாரின் அண்மைக்கால செயற்பாடுகளை அவதானிக்கின்ற போது, இந்த சந்தேகம்…

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

முஸ்லிம்களின் கடையெரிப்புகளுடன், தனக்கு தொடர்புள்ளதாக வரும் செய்திகளுக்கு கோட்டா மறுப்பு

0

முஸ்லிம்களின் கடைகளுக்கு அண்மைக் காலமாக தீ வைக்கப்படும் சம்பவங்களுடனும், பலசேனா அமைப்புடனும் தனக்கு தொடர்புகள் உள்ளதாக பரப்பப்படும் செய்திகளை, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ…

கரும் புள்ளிகள்

கரும் புள்ளிகள்

0

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான நல்லுறவில் கரும் புள்ளிகள் விழத் தொடங்கியுள்ளன. ஞானசார தேரர் விவகாரம்தான் இதற்குப் பிரதான காரணமாகும். இது…

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

பொன்சேகாவுக்கு ஐ.தே.கட்சியில் உப தலைவர் பதவி; குழம்புகிறார் விஜேதாஸ ராஜபக்ஷ

0

அரசியல் ரீதியிலானதொரு முடிவினை சர்வதேச வெசாக் தினத்தின் பின்னர், தான் மேற்கொள்ளவுள்ளதாக, ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான விஜேதாஸ ராஜபக்ஷ  தெரிவித்துள்ளார். அமைச்சர் பீல்ட் மார்ஷல்…

ஞானசார மற்றும் சுமனரத்ன தேரர்களை கைது செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்

ஞானசார மற்றும் சுமனரத்ன தேரர்களை கைது செய்யுமாறு ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்

0

நாட்டின் சமாதானம் – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன…

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

நீதியமைச்சருக்கும், முஸ்லிம் பிரதிநிதிகளுக்கும் இடையில் சந்திப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – மதங்களுக்கிடையில்  வெறுப்பூட்டும் பேச்சுக்கள், செயற்பாடுகள் மற்றும் சமூக வலைத் தளங்களில்  வெயியிடப்படும் கருத்துக்களுக்கும், அந்தக் கருத்துக்களைப் பரப்புகின்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை…

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

நீதியமைச்சரின் கருத்துக்கள் வாபஸ் பெறப்பட வேண்டும்; கிழக்கு முதலமைச்சர் வலியுத்தல்

0

இலங்கை முஸ்லிம்கள் குறித்து அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ – நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை, இனவாதிகளுக்கு தீனி போட்டதைப் போல் அமைந்துள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர்…

ராஜபக்ஷவினரின் புதிய கட்சியின் நிறம் நீலமாக இருக்காது; உறுதிப்படுத்தினார் நாமல்

0

ராஜபக்ஷவினர் புதிய அரசியல் கட்சியொன்றினை ஆரம்பிக்கப் போகின்றமையை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ நேற்று திங்கட்கிழமை உறுதிப்படுத்தியதோடு, அந்தக் கட்சியின்…

சரத் பொன்சேகா, விஜேதாஸ ராஜபக்ஷ அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்; ஜனாதிபதி தலையீடு

0

அமைச்சர்களான சரத் பொன்சேகா மற்றும் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் நேற்று  புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவைக்கூட்டத்தின் போது கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது…