மஹிந்தவின் பாதுகாப்பில் கை வைத்தார் மைத்திரி; 500 ராணுவம், 130 பொலிஸார் இனியில்லை 0
மஹிந்த ராஜபக்ஷவுடைய பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட 500 ராணுவத்தினரையும் விலக்கிக் கொள்ளுமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதா தெரிவிக்கப்படுகிறது. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு 500 ராணுவத்தினரும் 130 பொலிஸாரும் வழங்கப்பட்டுள்ளனர். எனினும், இதற்கான அனுமதியை பொலிஸ் மற்றும் ராணுவ தலைமையகங்கள் வழங்கியமைக்கான எவ்வித ஆவணங்களும் இல்லையென தெரிவித்து, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் கடந்த வார அமைச்சரவையில் அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டது. குறித்த