தலைப்புச் செய்திகள்

மு.கா. தலைவர்

மு.கா. தலைவரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் தொடர்பில் கண்டனம்; உலமாக்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவும் கோரிக்கை

0

– முன்ஸிப் அஹமட் – மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், சுதந்திரக் கட்சி மாநாட்டின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இஸ்லாத்துக்கு முரணான வகையில் கையெடுத்துக் கும்பிட்டமை,…

வாக்குறுதிகளை மு.கா. தலைமை அப்பட்டமாக மீறி வருகிறது; அட்டாளைச்சேனை மக்கள் முட்டாள்களில்லை: உயர்பீட உறுப்பினர் பளீல் பி.ஏ. விசனம்

0

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசிப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதாக காலா காலமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வாக்குறுதியளித்துவிட்டு,  அப்பட்டமாக மீறி…

அட்டாளைச்சேனையில் ஹக்கீம்; அப்பவும், இப்பவும்: மணக்கத் தொடங்கும் தோல்வியின் வாசம்

0

– முன்ஸிப் அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் கலந்து கொண்ட பொதுக்கூட்டம், அவருக்கு பெரும் ஏமாற்றமளிப்பதாகவே அமைந்திருந்ததாகத் தெரியவருகிறது.…

தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

0

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளால், இதுவரையும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று,…

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணா; கணக்கில் எடுப்பாரா, அமைச்சர் ஹக்கீம்

0

– எம்.வை. அமீர் – கோலாகலமாக பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இடைநடுவே கை விடப்பட்டுள்ள சாய்ந்தமருது தோணாவின் அபிவிருத்தி வேலைகள், மீண்டும் எப்போது ஆரம்பிக்கும் என்று, அப்பிரதேச மக்கள்…

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதிகளுக்கு, ஹக்கீமுடைய பேச்சுக்கள்தான் தீனி போடுகின்றன: மஹ்ரூப் எம்.பி. குற்றச்சாட்டு

0

வடக்கு முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகளுக்கு தீனி போடும் வகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாகவும், முல்லைத்தீவில் நேற்று இனவாதிகளால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு,…

‘முழக்கத்து’க்கு எதிரான கூக்குரலால் பயந்து போன ஹக்கீம்; இரண்டரை நிமிடத்தில் பேச்சை முடித்துப் பறந்தார்

0

– அஹமட் – கொழும்பிலிருந்து சாய்ந்தமருதில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக வந்திருந்த மு.கா. தலைவர் ஹக்கீம்; அங்கு 02 நிமிடங்களும் 28 விநாடிகளும் மட்டுமே உரையாற்றி…

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

தேசியக் கொடியை தலைகீழாக ஏற்றினார் ஹக்கீம்; சமூக வலைத்தளங்களில் குவிகிறது விமர்சனம்

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தேசியக் கொடியினை தலைகீழாக ஏற்றிய சம்பவமொன்று, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாய்ந்தமருதில் இடம்பெற்றது.…

ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

ஹக்கீம் வருகிறார் அட்டாளைச்சேனைக்கு; ஏமாந்து மகிழ, வாருங்கள் போராளிகளே

0

– முன்ஸிப் அஹமட் – முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை அட்டாளைச்சேனைக்கு வருகை தரவுள்ளார் என்று, மு.காங்கிரசின் அட்டாளைச்சேனை மத்திய…

பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினை தீர்ந்து விடும்: அமைச்சர் ஹக்கீம் உறுதி

0

– பிறவ்ஸ் முகம்மட் –அத்தனகல நீர் வழங்கல் திட்டத்தை சீன அரசாங்கத்தின் உதவியுடன் நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் பசியாலை பிரதேசத்துக்கான குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்று, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்…

நாட்டில் இல்லாத பிரதியமைச்சருக்கு பணிப்புரை விடுத்த ஹக்கீம்: கிண்ணியா மக்களின் துயரத்தில் அரசியல் செய்யும் அசிங்கம் அம்பலம்

0

– முன்ஸிப் அஹமட் – சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம் நாட்டில் இல்லாத நிலையில், கிண்ணியாவில் டெங்கினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு களத்தில் இறங்கி பணியாற்றுமாறு, அவரை மு.கா. தலைவரும் அமைச்சருமான…

பரபரப்பு பெண்ணுடன், மு.கா. தலைவர்: புகைப்படம் அம்பலம்

0

– புதிது செய்தியாளர் – மு.காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முஸ்லிம் பெண் ஒருவருடன் மிகவும் ஹாஷ்யமாக சிரித்துப் பேசி, உரையாடிக் கொண்டிருக்கும் போது எடுக்கப்பட்ட…

அபாயச் சங்கு

அபாயச் சங்கு

0

– முகம்மது தம்பி மரைக்கார் – மாயக்கல்லி மலை ‘விவகாரம்’ அநேகமானோருக்கு மறந்துபோகும் நிலைக்கு வந்து விட்டது. மக்களும் ஊடகங்களும் அதுபற்றிப் பேசாமலிருக்க வேண்டும் என்பதுதான் அரசியல்வாதிகளி்ன்…

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

ஹக்கீம் கூறிய, அந்த 07 நாட்கள் இன்றுடன் நிறைவு; அடுத்து என்ன: மக்கள் கேள்வி

0

இறக்காமம் – மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையினை ஒரு வாரத்துக்குள் அங்கிருந்து அகற்றுவதாக, தன்னிடம் பிரதமர் உறுதியளித்ததாக, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தெரிவித்திருந்த காலக்கெடு…

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

பைசர் முஸ்தபா என்னை வம்புக்கிழுப்பது, அவரின் பக்குவமில்லாத பண்பை காட்டுகிறது: மு.கா. தலைவர் ஹக்கீம்

0

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபை ஒன்றினை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு, மற்றவர்களின் உளச்சுத்தி பற்றி, சக அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என்று,…