தலைப்புச் செய்திகள்

மரண தண்டனை

துமிந்த சில்வாவை நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

0

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், சிறை வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  துமிந்த சில்வாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு  நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.…

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

கொலைக் குற்றவாளிகள் ஐவருக்கு, 15 வருடங்களின் பின்னர் மரண தண்டனை: கொழும்பு மேல் நீதி மன்றம் தீர்ப்பு

0

நபரொருவரை கொலை செய்தார்கள் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட ஐவருக்கு, இன்று திங்கட்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. கொழும்பு – மாளிகாகந்த பகுதியில்…

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை…

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

மரண தண்டனைக்கு எதிராக, துமிந்த சில்வா மேல்முறையீடு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு விதிக்கப்பட்டிருக்கும் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மேன்முறையீடு மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி…

சோறு விற்ற துமிந்த சில்வாவுக்கு, எங்கேயிருந்து இவ்வளவு பணம் வந்தது: பேராசிரியர் சரத் விஜேசூரிய கேள்வி

0

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, பல வருடங்களுக்கு முன்னர் தனக்கு சோற்றுப் பொதிகளை விற்றவர் என்று பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.…

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

துமிந்த சில்வா உள்ளிட்ட அனைவரும் நிரபராதிகள்; தலைமை நீதிபதி அறிவிப்பு: நேற்றைய நீதிமன்ற நடவடிக்கையின் முழு விபரம்

0

முன்னாள் நாடாளு­மன்ற உறுப்­பி­னரும் முன்னாள் ஜனா­தி­ப­ தியின் தொழிற்சங்க ஆலோ­ச­க­ரு­மான பாரத ல­க் ஷ்மன் பிரே­ம ச்சந்­திர உள்­ளிட்ட நால்­வரை கடந்த 2011ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம்…

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு மரண தண்டனை; பாரத லக்ஸ்மன் கொலை வழக்கில் தீர்ப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து இன்று வியாழக்கிழமை கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும்,…

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேருக்கு மரண தண்டனை

0

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேருக்கு நுவரெலியா உயர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. கொலை சம்பவம்…

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

நிஜாமி தூக்கிலிடப்பட்டார்

0

பங்களாதேஷின் ஜமாத் இ இஸ்லாமி கட்சியின் மூத்த தலைவர் மொடியூர் ரஹ்மான் நிஜாமிக்கு இன்று புதன்கிழமை அதிகாலை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்த நாட்டின் நீதியமைச்சர் அனிசுல்…

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண்…

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைப் பெண், அடுத்த வருடம் நாடு திரும்புகிறார்

0

சஊதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண், அடுத்த வருடம் நடுப்பகுதியளவில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என்று, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகப் பேச்சாளர் மதுசான்…

மரணத்தின் கூக்குரல்

மரணத்தின் கூக்குரல்

0

– மப்றூக் – மரண தண்டனை குறித்த வாதப் பிரதிவாதங்கள் உயர்ந்த குரலில் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இலங்கையில், சட்டரீதியாக மரண தண்டனை அமுலில் உள்ள போதும்,…

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

மரண தண்டனையை ரத்துச் செய்ய முடியாது; நீதியமைச்சர்

0

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய, மரண தண்டனையை ரத்து செய்ய முடியாது என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மரண தண்டனையை ரத்து செய்யுமாறு…

எட்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த கொலை தொடர்பில், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

0

– க. கிஷாந்தன் –எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற கொலையொன்றுடன் தொடர்புபட்ட இருவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஏக்கநாயக்க இன்று புதன்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தார்.…

வாஸ் தொடர்பில் வெளியிட்ட கருத்தை மீளப் பெற்றுக் கொள்வதாக, வர்த்தகர் சியாமின் தந்தை தெரிவிப்பு

0

தனது மகன் சியாமின் கொலையில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்று, தான் தெரிவித்த கருத்தை மீளப்பெறுவதாக சியாமின் தந்தை இன்று…