தலைப்புச் செய்திகள்

பலஸ்தீன்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக பஷீர் சேகுதாவூத் தெரிவு: முக்கிய பிரகடனங்களும் நிறைவேற்றம்

ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவராக பஷீர் சேகுதாவூத் தெரிவு: முக்கிய பிரகடனங்களும் நிறைவேற்றம்

0

– நூருல் ஹுதா உமர் – ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் வருடாந்த பேராளர் மாநாடு கொழும்பு மருதானை குப்பியாவத்தை மாநகர மண்டபத்தில் முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் தவிசாளருமான…

காஸாவில் போர் நிறுத்தம்; 19ஆம் திகதி அமுலுக்கு வருகிறது: ஆனாலும் இஸ்ரேலின் தாக்குதல் தொடர்கிறது

0

இஸ்ரேலும் ஹமாஸும் ஒரு போர்நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டுள்ளதாக அல் ஜசீரா தெரிவித்துள்ளது. கட்டார் மற்றும் அமெரிக்கா ஆகியவை இதனை அறிவித்துள்ளன. 15 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ்…

இஸ்ரேலின் வெறியாட்டம்: 24 மணித்தியாலங்களில் 34 வான்வழித் தாக்குதல்கள்; 71 பேர் பலி

0

பலஸ்தீன் முழுவதும் கடந்த 24 மணித்தியாலங்களில் 34 வான்வழித் தாக்குதல்களுடன் ‘கொடூரமான குற்றங்களை’ நடத்தியுள்ள இஸ்ரேல், 71 பொதுமக்களைக் கொன்றுள்ளதாக, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.…

தனி நாடாக அங்கிகரித்த பலஸ்தீனத்தின் தலைநகர், கிழக்கு ஜெருசலமாக அமைய வேண்டும்: ஸ்பெயின் பிரதமர் வலியுறுத்தல்

0

ஒருங்கிணைந்த மற்றும் புவியியல் ரீதியாக இணைக்கப்பட்ட பாலஸ்தீன் நாடு தொடர்பான தனது கருத்தை, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வலியுறுத்தினார். “மேற்குக் கரை மற்றும் காஸா ஆகியவை…

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

பலஸ்தீன் குழந்தைகளுக்கான ஜனாதிபதி நிதியம் குறித்து விமர்சித்த ஹிருணிகாவுக்கு, லொயிட்ஸ் ஆதம்லெப்பை கண்டனம்

0

இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனிய குழந்தைகளுக்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்துள்ள நிதியம் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவுத் தலைவி…

பலஸ்தீன அரசை 05 வருடங்களில் அமைக்க வேண்டியது அவசியம்: ஈரான் அமைச்சரிடம் ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு

0

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்திருக்கும் ஈரான் வௌிவிவகார அமைச்சர் ஹுசைன் அமீர் – அப்துல்லாஹியன் (Hossein Amir-Abdollahian) நேற்று (20) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை…

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

0

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர்…

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

பலஸ்தீன் கணவர்களுடன் காஸாவில் வாழ்ந்த இலங்கைப் பெண்கள் இருவர், பிள்ளைகளுடன் நாடு திரும்பினர்

0

– அஷ்ரப் ஏ சமத் – பலஸ்தீனர்களைத் திருமணம் செய்து – அங்கு 20 வருடங்களுக்கும் மேல் வாழ்ந்து வந்த இலங்கைப் பெண்கள் இருவர், தமது குழந்தைகளுடன்…

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

இஸ்ரேலிய சிப்பாயின் கீழ் தரமான செயல்: வீடியோவில் அம்பலம்

0

காஸாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு சொந்தமான கடையை இஸ்ரேலிய படையைச் சேர்ந்த சிப்பாய் ஒருவர் சேதப்படுத்தி, அதில் உள்ள பொருட்களை கேலி செய்யும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இராணுவ…

காஸாவில் போர் நிறுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து நடந்த தாக்குதலில் 109 பலஸ்தீனர்கள் இன்று பலி

0

காஸாவில் தற்காலிக போர்நிறுத்தம் இன்று (01) காலை முடிவடைந்துள்ள நிலையில், இஸ்ரேலின் தாக்குதல் மீண்டும் தொடங்கியுள்ளது. இதில் பலஸ்தீன பலர் கொல்லப்பட்டுள்ளனர். ஆகக்குறைந்தது 109 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும்,…

ஹமாஸ் – இஸ்ரேல் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம்; பலஸ்தீன் தரப்பில் விடுதலையாகும் ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத்: யார் இவர்? ஏன் கைதானார்?

0

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மேற்கொள்ளப்பட்டுள்ள கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் காரணமாக, விடுவிக்கப்படவுள்ள பலஸ்தீன பெண் கைதிகளில் – ஷோரூக் சலா இப்ராஹிம் துவாயத் என்பவரும் ஒருவராவார்.…

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

1967இல் கிழக்கு ஜெருசலேமை தலைமையகமாக கொண்டிருந்த பலஸ்தீன அரசை மீள நிறுவ வேண்டும்: அரபு லீக் உச்சி மாநாட்டில் சஊதி பட்டத்து இளவரசர் தெரிவிப்பு

0

காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், சிறைபிடிக்கப்பட்டவர்கள் மற்றும் கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் சஊதி அரேபியாவின் பட்டத்து இளவரசில் முகம்மது பின்…

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

காஸா ‘பலி’ எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது: இடிபாடுகளுக்குள் 02 ஆயிரம் பேர் சிக்கியுள்ளதாகவும் அச்சம்

0

காஸா பகுதியில் 31 நாட்கள் இடைவிடாது நடந்து வரும் இஸ்ரேலிய தாக்குதல்களில் 10,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். காஸா சுகாதார…

காஸா மக்களுக்கான சஊதி அரேபியாவின் நிதி சேகரிப்பு: 04 நாளில் 337 மில்லியன் றியால் தாண்டியது

0

காஸாவிலுள்ள பலஸ்தீன் மக்களுக்கு – சஊதி அரேபியாவின் பிரபலமான உதவி பிரச்சாரத்தின் மூலம் திரட்டப்பட்ட மொத்த வசூல் ஞாயிற்றுக்கிழமை 337 மில்லியன் சஊதி றியாலை (இலங்கை மதிப்பில்…

பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

பல்கலைக்கழக ‘டீன்’, வைத்திய நிபுணர், 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர், ‘சுரங்க நெட்வொர்க்’ அமைத்தவர்: இஸ்ரேலை கதிகலங்கச் செய்யும் ஹமாஸ் தலைவர்களைத் தெரிந்து கொள்ளுங்கள்

0

ஹமாஸ் அமைப்பின் ஸ்தாபகத் தலைவர் ஷேக் அகமது யாசின். அவர் இப்போது உயிருடன் இல்லை. ஷேக் அகமது யாசின் – இஸ்லாமிய மதகுரு. இஸ்ரேல் உருவானபிறகு அல்…