தலைப்புச் செய்திகள்

நீதவான் நீதிமன்றம்

வீதியில் நின்று கொண்டு, போதையில் திட்டியவருக்கு தண்டம்

0

எப். முபாரக் வீதியால் சென்றவர்களை, போதையில் மோசமாகத் திட்டிய நபரொருவருக்கு 06 ஆயிரம் ரூபாவினை தண்டமாக விதித்து, கந்தளாய் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது. கந்தளாயில்…

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

மஹிந்தவின் பாத யாத்திரைக்கு இடைக்காலத் தடை

0

ஒன்றிணைந்த எதிரணியின் ஏற்பாட்டில், கண்டி நகரிலிருந்து நாளை வியாழக்கிழமை  ஆரம்பிக்கப்படவிருந்த பாத யாத்திரைக்கு, கண்டி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை இடைக்காலத் தடை விதித்துள்ளது. இந்தப் பாத…

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

கடை உடைத்து திருடியவருக்கு விளக்க மறியல்

0

 – எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் கடையொன்றினை உடைத்து மூன்றரை லட்சம் ரூபாய்  பணத்தினை திருடிய சந்தேக நபர் ஒருவரை, இம்மாதம்  11ஆம் திகதி வரை…

நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

நீதிமன்றின் முன்னால் துப்பாக்கிச் சூடு; நபர் பலி

0

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில், 35 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். மஹர நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டுவரும் ஹெரோயின் தொடர்பான வழக்கொன்றில்…

சின்ன துறவி மீது, பெரிய துறவிகள் பாலியல் துஷ்பிரயோகம்

0

– எப். முபாரக் – ஆறு வயதுடைய சிறிய பௌத்த துறவியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், பௌத்த துறவிகள் இருவரை இம்மாதம் 22 ஆம்  திகதி…

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

பெண்ணை அவதூறாகப் பேசிய நபருக்கு பிணை

0

– எப். முபாரக் – திருகோணமலை நிலாவெளியில் பெண்ணொருவரை அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரில், நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரை, இருபத்தைந்தாயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு திருகோணமலை நீதவான்…

48 கஞ்சா சுருட்டுக்களை வைத்திருந்தவர், ஒலுவில் பிரதேசத்தில் கைது

48 கஞ்சா சுருட்டுக்களை வைத்திருந்தவர், ஒலுவில் பிரதேசத்தில் கைது

0

– அஹமட் – ஒலுவில் பிரதேசத்தில் நபரொருவரை 48 கஞ்சா சுருட்டுக்களுடன் அக்கரைப்பற்று பொலிஸார் இன்று செவ்வாய்கிழமை கைது செய்தனர். சந்தேக நபர் ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்தவாராவர்.…

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஆஜர் செய்யப்பட்டபோது, கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது. 50…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

பிள்ளையான் என அழைக்கப்படும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, தொடர்ந்தும் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான்…

முச்சக்கர வண்டியில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக ஒலிக்கச் செய்த நபருக்கு அபராதம்

0

– க. கிஷாந்தன் – முச்சக்கர வண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஒலி பெருக்கிகளை ஆகக் கூடிய சத்தத்துடன் ஒலிக்கச் செய்த சாரதியை கடுமையான  எச்சரிக்கை செய்த நீதிபதி, அந்நபருக்கு மூவாயிரம் ரூபாவினை அபராதமாக…

பிள்ளையானுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, ஏப்பரல் மாதம் 06 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குாறு உத்தரவிடப்பட்டுள்ளது.…

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

சாட்சிகள் மீது, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் பலி, மற்றொருவர் காயம்

0

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்ற வளாகத்துக்கு வெளியில் வைத்து, அடையாளம் தெரியாத நபரொருவர் மேற்கொண்ட  துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் பலியானார். இதேவேளை, சம்பவத்தில் காயமடைந்த மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம்…

தென் மாகாண முதலமைச்சரைக் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சிவ்வாவை கைது செய்யுமாறு காலி நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்தது. தென் மாகாண முதலமைச்சருக்கு எதிரான…

அடிமேல் அடி; ஞானசாரவுக்கு பிணை மறுப்பு

0

பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.…

போலி பேஸ்புக் கணக்கு திறந்தவரை, கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

0

போலியான பேஸ்புக் கணக்கினை பெண்ணின் பெயரில் திறந்து, அதனூடாக குறித்த பேஸ்புக்கில் நண்பர்களாக இணைந்தவர்களை பயமுறுத்தினார் எனும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நபரொருவரைக் கைது செய்யுமாறு, குடிவரவு மற்றும் குடியகல்வு…