தலைப்புச் செய்திகள்

நீதவான் நீதிமன்றம்

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

சுமனரத்ன தேரரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (08) உத்தரவிட்டுள்ளது. தேரரை நேற்றுக் கைது…

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

8500 குடிநீர் போத்தல்கள், நீதிமன்ற உத்தரவுக்கிணங்க அழிப்பு

0

போலியான SLS தரச் சின்னத்தைப் பயன்படுத்தியதாகவும், அங்கீகரிக்கப்படாத வர்த்தகப் பெயரைப் பயன்படுத்தி நுகர்வோரைத் தவறாக வழிநடத்தியதாகவும் குற்றம் சாட்டப்படும் நிறுவனமொனறிடமிருந்து கைப்பற்றப்பட்ட 8500 குடிநீர் போத்தல்களை அழிக்குமாறு,…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் சந்தேக நபர் குடு சலிந்து தொடர்பான 02 வழக்குக் கோப்புகள் மாயம்

0

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள குடு சலிந்து என்றழைக்கப்படும் சலிந்து மல்சித குணரத்ன தொடர்பான இரண்டு வழக்குக் கோப்புகள் காணாமல் போனமை…

இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்

இலங்கை நீதிமன்றங்களில் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, புதிய செயலி அறிமுகம்

0

இலங்கையின் நீதித்துறை நடவடிக்கைகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், திறந்த நீதிமன்ற விசாரணைகளின் போது, சாட்சியங்களைப் பதிவு செய்வதற்காக, ஒரு புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

பிள்ளையானை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

0

கிழக்கு மாகாணத்தில் 2008-ஆம் ஆண்டில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஐந்து கொலைகள் தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை…

நீர்கொழும்பு  தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

நீர்கொழும்பு தலைமை சிறை அதிகாரியின் வாக்குமூலத்தை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என உத்தரவு

0

நீர்கொழும்பு சிறைச்சாலையின் தலைமைச் சிறை அதிகாரி – சமீபத்திய மோதல்கள் தொடர்பான நீதவான் விசாரணையில் வழங்கிய சாட்சியத்தை, பொதுவெளியில் ஊடகங்கள் செய்தியாக வெளியிட வேண்டாம் என நீர்கொழும்பு…

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

அதிக கட்டணம் வசூலித்த தனியார் வைத்தியசாலைக்கு, 05 லட்சம் ரூபாய் அபராதம்

0

இரத்தப் பரிசோதனைக்கு (FBC) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணத்தை விடவும் கூடுதலாக அறவிட்ட ஒரு தனியார் வைத்தியசாலைக்கு, வவுனியா நீதவான் நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர்…

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

எரிபொருள் மாறாட்டம் செய்தவர்களுக்கு அபராதம்

0

– பாறுக் ஷிஹான் – டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் பஸ் வண்டியை இயக்கிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூவருக்கு, கல்முனை நீதிவான்…

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

0

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கூற்றை வெளியிட்டதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்த குற்றத்திற்காக, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு – கொழும்பு நீதவான்…

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

காதல் தொடர்பிலிருந்த சிறுமையைக் கடத்திச் சென்ற காதலன், மற்றொருவருடன் சேர்ந்து பாலியல் துஷ்பிரயோகம்

0

வீட்டில் இருந்த சிறுமியொருவரை விலாசம் கேட்பது போல் அழைத்து, அவரின் வாயைப் பொத்தி வேன் ஒன்றில் கடத்தி சென்று, பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினால் எனும் குற்றச்சாட்டில் கைதான…

இணைவழியில் சாட்சியம் வழங்க, கோட்டாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி

இணைவழியில் சாட்சியம் வழங்க, கோட்டாவுக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி

0

லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் காணாமல் போனமை தொடர்பான வழக்கில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்ஷ – இணையவழியில் சாட்சியம்…

அக்கரைப்பற்றில் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட வியாபாரிக்கு, 01 லட்சம் ரூபாய் அபராதம்

அக்கரைப்பற்றில் 280 ரூபாய்க்கு ஆசைப்பட்ட வியாபாரிக்கு, 01 லட்சம் ரூபாய் அபராதம்

0

அக்கரைப்பற்றிலுள்ள கடையொன்றில், அதிகபட்ச சில்லறை விலையை விடவும், அதிக விலைக்கு – கீரி சம்பா அரிசியை விற்றமைக்காக ரூ. 100,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என நுகர்வோர் நுகர்வோர்…

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளுக்கும் விளக்க மறியல்

0

நாட்டுக்குள் விமான நிலையம் ஊடாக போதைப்பொருள் கடத்தி வந்தபோது கைது செய்யப்பட்ட 22 பௌத்த பிக்குகளையும் மே 2 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்க…

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

147 வெளிநாட்டவரை விளக்க மறியலில் வைக்குமாறு சிலாபம் நீதிமன்றம் உத்தரவு

0

இணையவழி நிதி மோசடி தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மொத்தம் 147 வெளிநாட்டினரை இம்மாதம் 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமனறம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபர்கள் இன்று…

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

பெண் பிள்ளையின் படத்தை AI மூலம் நிர்வாணமாக்கி பகிர்ந்த சந்தேக நபருக்கு விளக்க மறியல்

0

– நூருல் ஹுதா உமர் – பெண்பிள்ளையொருவரின் படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் நிர்வாணப் புகைப்படங்களாக மாற்றியதோடு, சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தார் எனும் குற்றச்சாட்டில் – சந்தேக…