அஸ்வெசும சமூக நலத் திட்டம் தொடர்பில் ஆட்சேபனை சமர்ப்பிக்கும் காலம் இன்றுடன் நிறைவு
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10) நிறைவடைகிறது. மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த…
