எரிபொருள் விலை நள்ளிரவு தொடக்கம் அதிகரிப்பு

🕔 May 10, 2019

ரிபொருளுக்கான விலைகள் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தொடக்கம் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, 92 ஒக்டைன் பெற்றோலுக்கான லீட்டர் ஒன்றின் விலை 03 ரூபாவினாலும், 95 ஒக்டைன் பெற்றோலின் விலை லீட்டருக்கு 05 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.

அதேவேளை, சுப்பர் டீசல் லீட்டருக்கு 03 ரூபாவினால் அதிகரித்திருக்கிறது.

ஓட்டோ டீசலின் விலையில் மாற்றங்கள் இல்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்