தலைப்புச் செய்திகள்

தேர்தல் ஆணைக்குழு

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

மாகாண சபைத் தேர்தலில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை 33 வீதமாக அதிகரிக்குமாறு கோரிக்கை

0

தற்போதுள்ள விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைத் தக்கவைத்துக் கொண்டே, மாகாண சபைத் தேர்தல்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான ஒரு தொழில்நுட்பக் கட்டமைப்பை தேர்தல் ஆணைக்குழு…

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவிப்பு

0

இந்த ஆண்டுக்கான புதிய அரசியல் கட்சிகளின் பதிவு தொடங்கியுள்ளதாக, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். புதிய அரசியல் கட்சிகளின் பதிவுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் செயல்முறை…

அங்கீகாரம் பெறத் தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

அங்கீகாரம் பெறத் தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

0

2026 ஆம் ஆண்டில் அங்கீகாரம் பெற தகுதியுள்ள அரசியல் கட்சிகளிடமிருந்து தேர்தல் ஆணைக்குழு – விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. கட்சிச் செயலாளர் கையொப்பமிடப்பட்ட – தேவையான ஆவணங்களுடன், ஜனவரி…

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட 2433 வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களில் போட்டியிட்டவர்களில் 2,433 வேட்பாளர்கள் தங்கள் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  இந்தநிலையில், குறித்த வேட்பாளர்களுக்கு எதிராகச்…

161 உள்ளூராட்சி சபைகள் நாளை அமைக்கப்படுகின்றன

0

சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் – ஒரு கட்சி அல்லது சுயேச்சை குழு பெரும்பான்மை பெற்ற 161 உள்ளூராட்சி சபைகள் நாளை (02) அமைக்கப்படுகின்றன. 2025…

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பெயர்கள், வர்த்தமானியில் வெளியீடு

உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள் பெயர்கள், வர்த்தமானியில் வெளியீடு

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள், அந்தந்த நிர்வாக மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, அரச வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.…

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் பெயர்களை 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

உள்ளூராட்சி சபைகளுக்கான உறுப்பினர்கள் பெயர்களை 30ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு உத்தரவு

0

உள்ளூராட்சி சபைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டாய பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகளின் பெயர்களை இம்மாதம் 30 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன்னர், அனைத்து அரசியல் கட்சிகள்…

உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பதவிகளுக்கு, பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

உள்ளூராட்சி சபைகளின் முக்கிய பதவிகளுக்கு, பெயர்களை சமர்ப்பிக்குமாறு அறிவிப்பு

0

அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் – உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02ஆம் திகதி தொடங்கும். உள்ளூராட்சி மன்றங்களில்…

கல்முனை, எல்பிட்டிய தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்

கல்முனை, எல்பிட்டிய தவிர்ந்த 339 உள்ளூராட்சி சபைகளுக்கு நாளை தேர்தல்

0

நாடு முழுவதிலுமுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்களிப்பு நாளை (06) காலை 7.00 மணிக்கு தொடங்கவுள்ளது. ஏழு வருட இடைவெளிக்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள…

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

வாக்களிப்பின் போது ‘இவற்றை’யெல்லாம் செய்ய வேண்டாம்: தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு

0

வாக்களிப்பு தொடர்பான நடவடிக்கைகளை புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். நாளை (06) நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பின் போது, தவறான நடத்தையாகக் கருதப்பவை…

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அமைதிக் காலம் அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான அமைதிக் காலம் அறிவிப்பு

0

உள்ளூராட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னர் அமுல்படுத்தப்படும் அமைதிக் காலம் மே 03ஆம் திகதி ஆரம்பமாகும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. தேர்தல் வாக்களிப்பு நாளுக்கு 72 மணித்தியாலத்துக்கு…

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் முறைப்பாடு

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவிடம் எழுத்துப்பூர்வ முறைப்பாடொன்றை சமர்ப்பித்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தில் தனது பெயர் மற்றும் புகைப்படத்தை அனுமதியின்றிப்…

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கான அறிவித்தல்

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கான அறிவித்தல்

0

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06ஆம்திகதிகளில் மூடப்படும். மே 07 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும்…

தபால் மூல வாக்களிப்பு இன்று தொடங்கியது: 648,000 பேர் தகுதி

தபால் மூல வாக்களிப்பு இன்று தொடங்கியது: 648,000 பேர் தகுதி

0

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (24) தொடங்கியது. உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இம்மாதம் 24, 25, 28 மற்றும் 29 ஆகிய…

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

தேர்தல் ஆணைக்குழுவில், 02 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

0

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பாக, தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை இரண்டாயிரத்தைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மார்ச் மாதம் 20ஆம் திதி முதல் – தேர்தல் முறைப்பாடுகளுக்கான தேசிய…