தலைப்புச் செய்திகள்

கோட்டே நீதவான் நீதிமன்றம்

கடற்படை முன்னாள் பேச்சாளரின் கோரிக்கையை நிராகரித்தது நீதிமன்றம்

0

இலங்கைக் கடற்படையின் முன்னாள் பேச்சாளர் டி.கே.பி. ரத்னாயக, நாட்டை விட்டு வெளியேறுவதற்காக முன்வைத்த கோரிக்கையினை கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ன இன்று செவ்வாய்கிழமை நிராகரித்துள்ளார்.…

விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச வாகனங்களை துஷ்பியோகம்…

விமல் வீரவன்சவின் சகோதரர் கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் சரத் வீரவன்ச இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினர், இவரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவருகிறது. அரச…

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

முஸம்மில் வெளியே; 50 நாட்களின் பின்னர் பிணை

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றம் இதற்கான உத்தரவினைப் பிறப்பித்தது. ஜனாதிபதி செயலகத்துக்குச் சொந்தமான வாகனங்களை துஷ்பிரயோகம்…

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

0

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில்,…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்…

நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். நிதிக் குற்றப் புலனாய்வு…

நாமல் ராஜபக்ஷ கைது

நாமல் ராஜபக்ஷ கைது

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நிதிக்குற்ற புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி தொடர்பில் இன்று திங்கட்கிழமை காலையிலிருந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த நிலையிலேயே இவரின் கைது…

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

முஸம்மிலுக்கு தொடர்ந்தும் விளக்க மறியல்

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கம்மன்பிலவுக்குப் பிணை

0

மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான்…

முஸம்மிலுக்கு ஜுலை 04 வரை விளக்க மறியல்

0

தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முகம்மட் முஸம்மிலை ஜுலை 04ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது. கடந்த…

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால்…

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

புலிகளின் முக்கிய பிரமுகர் எமில் காந்தன், 03 ஆம் திகதி சரணடைகிறார்

0

எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன்…