32 ஆயிரம் மாதிரி வாக்குச் சீட்டுகளுடன் கல்முனையில் இருவர் கைது
– பாறுக் ஷிஹான் – சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் – அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.…
– பாறுக் ஷிஹான் – சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட மாதிரி வாக்குச்சீட்டுக்கள் – அரசியல் கட்சி ஒன்றின் அலுவலகத்துக்கு வாகனம் ஒன்றில் எடுத்துச் சென்ற இருவர் கைது செய்யப்பட்டனர்.…
பெண் ஒருவரின் நிர்வாணப் படங்களை சமூக ஊடகங்களில் வெளியிடப்போவதாக மிரட்டி, அதற்காகப் பணம் கேட்டு அச்சுறுததிய குற்றச்சாட்டில் 20 வயது நபரொருவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் (சிஐடி)…
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் படத்தைக் கொண்ட போலியான 5000 ரூபாய் பணத்தாளை சமூக ஊடகங்களில் பரப்பியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை – குற்றப் புலனாய்வுப் பிரிவினர்…
முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் மனைவி சஷி பிரபா ரத்வத்த, கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நுகேகொட – மிரிஹான பகுதியிலுள்ள வீட்டில், பதிவு செய்யப்படாத கார்…
நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது, வாக்களிப்பு நிலையத்திலிருந்து வாக்குச் சீட்டை எடுத்துச் சென்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கண்டியைச் சேர்ந்த 53 வயதுடைய பாடசாலை…
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி கண்டியில் வைத்து முன்னாள் ராஜாங்க அமைச்சரை பொலிஸார்…
முன்னாள் ராஜங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, மிரிஹானவில் உள்ள அவரின் மனைவிக்கு சொந்தமான வீட்டில் இருந்து- இலக்கத் தகடு இல்லாத வாகனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை அடுத்து கைது…
அறுகம்பே பகுதியில் வெடிகுண்டுகள் இருப்பதாகக் கூறி, அங்கு வந்த சுற்றுலாப் பயணிகள் சிலரை மிரட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவரை – பொத்துவில் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த…
வாரியபொல அருகே விபத்துக்குள்ளான டிஃபெண்டர் வாகனத்தை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவரை – பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த இளைஞர் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தார் எனும்…
– புதிது செய்தியாளர் – போலி நாணயத்தாள்களுடன் பிள்ளையான் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முன்னாள் களுதாவளை பிரதேச சபை உறுப்பினர் உள்ளிட்ட மூவர் –…
போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் – மட்டக்குளிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு லஞ்சம் வழங்க முற்பட்ட 50 வயதுடைய நபரொருவரை மட்டக்குளி பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் எல்லைக்குள்…
கிழக்கு மாகாண வருமான வரி திணைக்கள பிரதி ஆணையாளர் ஒருவர், 02 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரதேசவாசி ஒருவரின் முறைப்பாட்டுக்கு…
ரி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர், நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். நுங்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமெடில்ல…
நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களை கொழும்பு – முகத்துவாரம் பொலிஸார் கைது செய்துள்ளனர். கொழும்பு 15 இல் உள்ள குடியிருப்பு ஒன்றுக்குள் நுழைந்து அதில் வசிப்பவர்களை அச்சுறுத்தி 1.4…
ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில், பொலிஸ் பரிசோதகர் ஒருவரையும் கொன்ஸ்டபிள் ஒருவரையும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் பிலியந்தலையில்…