தலைப்புச் செய்திகள்

கெஹலிய ரம்புக்வெல்ல

சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவோரை, பதிவு செய்யத் திட்டம்: ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

0

நாட்டில் சமூக ஊடகங்களை பயன்படுத்துவோரை பதிவு செய்வதற்கு விசேட வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில்…

கொரோனாவால் மரணித்த முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அமைச்சரவை அனுமதி எனும் செய்தி தவறானது: கெஹலிய ரம்புக்வெல்ல

0

கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்த முஸ்லிம்களின் உடலை புதைப்பதற்கு அமைச்சரவை  அங்கீகாரம் வழங்கியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் தவறானவை என, அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில்…

வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

வாழைச்சேனையில் உற்பத்தி செய்யப்பட்ட காகிதங்கள், அரச அச்சகக் கூட்டுத்தான பயன்பாட்டுக்கு வழங்கி வைப்பு

0

– அஷ்ரப் ஏ சமத் – வாழைச்சேனை காகித ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு தொகுதி கடதாசியினை, அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் பயன்பாட்டுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு…

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் நாளை இறுதித் தீர்மானம்: அமைச்சர் கெஹலிய

0

கல்விப்பொதுத் தாராதரப் பத்திர உயர்தர பரீட்சை மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது தொடர்பில் நாளைய தினம் வெளியாகவுள்ள பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகளை ஆராந்தபின்னர், கல்வியமைச்சு இறுதி தீர்மானத்தை…

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம்

0

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று புதன்கிழமை நடைபெற்றபோதே, இதற்கான…

ரணிலுக்கான  பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய

ரணிலுக்கான பெரும்பான்மையினை நிரூபிக்கும் வாக்கெடுப்பை ஏற்க மாட்டோம்: கெஹலிய

0

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கைத் தீர்மானத்தை தாம் ஏற்கவில்லை என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல…

மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி

மஹிந்தவை, கை விட மாட்டேன்: கெஹலிய உறுதி

0

மஹிந்த ராஜபக்ஷவை, தான் கை விடப்போவதில்லை என்று, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அமைச்சர் ஹரிசன், அண்மையில் அனுராதபுரத்தில் வைத்து தெரிவித்த கருத்து ஒன்றுக்கு பதிலளிக்கும்…

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கோருவதற்கு மஹிந்த அணி திட்டம்

0

நாடாளுமன்றில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியைக் கோருவதற்கு ஒன்றிணைந்த எதிரணியினர் திட்டமிட்டுள்ளனர். இதற்கான கலந்துரையாடலொன்று இன்று செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு, மஹிங்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில்…

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

ரவிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும், வெட்கப்படும் விடயமும்: வெளிப்படுத்துகிறார் கெஹலிய ரம்புக்வெல

0

அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு வாக்களிக்கும் போது சகலருடைய நேர்மை தொடர்பிலும் அறிந்து கொள்ள முடியும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

மஹிந்த கலந்து கொண்ட கெஹலிய மகன் திருணம்; எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களால் களை கட்டியது

0

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெலவினுடைய மகன் ரமித் ரம்புக்வெலவின் திருமணம் நேற்று வியாழக்கிழமை கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது. தனது நீண்ட நாள்…

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், ரவிக்கு எதிரான கையெழுத்துக்கள் பெறப்பட்டதாக தெரிவிப்பு

0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனுடைய திருமண நிகழ்வில் வைத்தே, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில், ஒன்றிணைந்த எதிரணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்கள்…

அரச பணத்தில், மோசடியாக தொலைபேசி கட்டணம் செலுத்தினார்: கெஹலியவுக்கு எதிராக வழக்கு

0

முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹின்கென்ட ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஊழல்களை விசாரணை செய்யும்…

கெஹலிய மகன் திருமண நிகழ்வில், கலக்கியது ராஜபக்ஷ குடும்பம்

0

நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்லவினுடைய மகனின் திருமண வைபவத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரின் குடும்பத்தாரும் பங்கேற்ற புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல…

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று நினைக்கிறேன்: நாடாளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல

0

அரசியலில் ஈடுபட்டமை போதும் என்று தான் நினைப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையிலுள்ள ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதான அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்…