Back to homepage

Tag "கல்முனை"

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி

மு.காங்கிரஸும், மக்கள் காங்கிரஸும் சில தீர்மானங்களை எடுக்க வேண்டியுள்ளன: இஸ்மாயில் எம்.பி 0

🕔28.Jul 2019

– பாறுக் ஷிஹான் – முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற சிறுபான்மைக் கட்சிகள்  சில தீர்மானங்களை எடுக்க வேண்டிய தேவைப்பாடு இருப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தெரிவித்தார். நமது சமூகம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றது. சுபீட்சமான முறையில்  நல்லிணக்கத்தோடு

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு

கல்முனை உப பிரதேச செயலகம், சாய்ந்தமருது விவகாரம்; ஒரே நேரத்தில் தீர்வு: ஹக்கீம் தெரிவிப்பு 0

🕔24.Jul 2019

கல்முனையில் தோன்றியுள்ள நிர்வாக ரீதியான பிரச்சினைகளுக்கு எந்த தரப்புக்கும் பாதிப்பில்லாத வகையில் தீர்வுகாண வேண்டிய பொறுப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இருக்கின்றது. ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கத்துவக் கட்சிகள் கூட்டணியில் கைச்சாத்திடும் நிகழ்வு ஓகஸ்ட் 05ஆம் திகதி நடைபெறவிருப்பதால், அதற்கு முன்னர் பிரதமர் நல்லதொரு முடிவை அறிவிப்பார் என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம்

கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் நியமனம்: தமிழர்கள் பட்டாசு கொழுத்தி கொண்டாட்டம் 0

🕔12.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகத்துக்கு அதிகார பூர்வமாக கணக்காளர் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த செய்தியை அறிந்த   இளைஞர்கள் வீதியில் வெடி கொழுத்தி  ஆராவாரம் செய்தனர். நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் ஒன்று கூடிய இளைஞர்கள் குழு, கல்முனை தரவை

மேலும்...
ரத்ன தேரரின் ‘முயல்’

ரத்ன தேரரின் ‘முயல்’ 0

🕔2.Jul 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – முஸ்லிம்கள் மீது, இனவாதிகள் சுமத்திய பாரிய குற்றச் சாட்டுகள் ஒவ்வொன்றாகப் பொய்த்து வருகின்றன.    குறிப்பாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், டொக்டர் ஷாபி போன்றோர் மீது சுமத்தப்பட்ட பாரதூரமான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களே இல்லை என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளமையானது, ஆறுதலான செய்திகளாகும்.   முன்னாள் அமைச்சர் ரிஷாட்

மேலும்...
கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி

கல்முனை பொலிஸ் நிலையத்துக்கு, புதிய பொறுப்பதிகாரி 0

🕔2.Jul 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக   கே.எச். சுஜீத் பிரியந்த இன்று வியாழக்கிழமை கடமையினை பொறுப்பேற்றார். ஏற்கனவே பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஜெ.கே.எஸ்.கே.ஜெயநித்தி இடமாற்றம் பெற்றுள்ள நிலையில் புதியவர் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று காலை 9.30 மணியளவில் கல்முனை தலைமையக  பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. சமயத்தலைவர்களின்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை

கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டி, கதிர்காமத்துக்கு யாத்திரை 0

🕔28.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட வேண்டும் என வேண்டி, கதிர்காமத் திருத்தலத்துக்கு இன்று வெள்ளிக்கிழமை யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக கடந்த வாரம் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுள் ஒருவரான பாண்டிருப்பு அனைத்து ஆலயங்களின் தலைவர் கி. லிங்கேஸ்வரன் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல், கல்முனை உப

மேலும்...
கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை

கல்முனை நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட சஹ்ரானின் மனைவி; மூடிய அறையில் விசாரணை 0

🕔26.Jun 2019

– பாறுக் ஷிஹான் – ஈஸ்டர் தின பயங்கரவாதத் தாக்குதல்களின் சூத்திரதாரியும், சங்ரிலா தற்கொலைக் குண்டுதாரியுமான சஹ்ரான் காசிமின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியா (வயது 28)  இன்று புதன்கிழமை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து அழைத்து வரப்பட்ட ஷஹ்ரானின் மனைவியை, பொலிஸ் பரிசோதகர்  பஸீல் கல்முனை நீதிமன்ற

மேலும்...
ஓநாய் அழுத கதை

ஓநாய் அழுத கதை 0

🕔25.Jun 2019

– முகம்மது தம்பி மரைக்கார் – “சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் தமிழர்களுடன் வாழ முடியாது” என்கிற எண்ணம் முஸ்லிம்களிடம் மிக நீண்ட காலமாக உள்ளது. இப்போது, தமிழர்களிடமும் அவ்வாறானதொரு மனப்பதிவு வேர்பிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘சிங்களவர்களுடன் இணைந்து வாழ்ந்தாலும், முஸ்லிம்களுடன் வாழ முடியாது’ என்கிற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளார்கள் என்று நினைக்குமளவுக்கு, அவர்களின் அண்மைக்கால நடத்தைகள் உள்ளன.

மேலும்...
கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு

கல்முனை உண்ணா விரதக் களத்தில் கைதான இளைஞன், எச்சரிக்கையின் பின் விடுவிப்பு 0

🕔24.Jun 2019

– பாறுக் ஷிஹான் – கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு  விடுதலை செய்யப்பட்டுள்ளார். கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக   முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர், நேற்று

மேலும்...
கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன

கல்முனை: உண்ணா விரதமும், சத்தியாக்கிரமும் முடிவுக்கு வந்தன 0

🕔23.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதை முன்னிறுத்தி நடத்தப்பட்டு வந்த உண்ணா விரதம் மற்றும் சத்தியாகிரக நடவடிக்கைகள் இரண்டும் முடிவுக்கு வந்துள்ளன. உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்தக் கோரி, கல்முனையில் சாகும் வரையிலான உண்ணா விரதத்தினை தமிழர் தரப்பு நடத்தி வந்தது. இந்த உண்ணா விரத நடவடிக்கையில் கல்முனை விகாராதிபதியும் கலந்து கொண்டார். இதேவேளை இன

மேலும்...
உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி

உண்ணா விரதத்தை குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன்: ஞானசார தேரர் கல்முனையில் வாக்குறுதி 0

🕔22.Jun 2019

– அஹமட் – கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி நடைபெறும் உண்ணா விரதப் போராட்டத்தை, மிக குறுகிய நாட்களில் வெற்றிபெறச் செய்வேன் என்று, பொலபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் உறுதியளித்துள்ளார். கல்முனையில் உண்ணா விரதம் நடைபெறும் இடத்துக்கு இன்று சனிக்கிழமை காலை வருகை தந்து, அங்கு உரையாற்றிய போதே, அவர்

மேலும்...
ஞானசார தேரர் கல்முனையில்

ஞானசார தேரர் கல்முனையில் 0

🕔22.Jun 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தற்றுபோது கல்முனைக்கு வருகை தந்துள்ளார். உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணைா விரதமம் இருந்து வருகின்றவர்களை அவர் இப்போது சந்தித்து உரையாடி வருகின்றார். கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல தேரர் உள்ளிட்ட பலர், உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணா விரதமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர்

தேசியப்பட்டியல் எம்.பி. இஸ்மாயில் எங்கே? கல்முனையில் மக்கள் தேடுகின்றனர் 0

🕔22.Jun 2019

– அஹமட் – நாட்டில் தற்போது முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத செயற்பாடுகளுக்கு பதிலளிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது தற்போது அம்பாறை மாவட்டத்தில் பூதாகரமான பிரச்சினையாக உருவெடுத்துள்ள கல்முனை உப பிரதேச சபையை தரமுயர்த்தும் விவகாரத்திலோ, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் எந்தவித பங்களிப்புகளைம் வழங்காமல் உள்ளமை தொடர்பாக, சமூகவலைத்தளங்களில்

மேலும்...
கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு

கல்முனையில் ஏட்டிக்குப் போட்டியான போராட்டங்களைக் கைவிட்டு,பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறு, றிசாட் பதியுதீன் அழைப்பு 0

🕔21.Jun 2019

கல்முனையிலேயே ஏட்டிக்குப்போட்டியாக உண்ணாவிரதத்திலும், சத்தியாக்கிரகத்திலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் தமிழ், முஸ்லிம் சமூகங்கள், உடனடியாக போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான றிசாட் பதியுதீன் அழைப்பு விடுத்துள்ளார். நாடாராளுமன்றில் இன்று வெள்ளிக்கிழமை மாலை உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது; ‘தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்

மேலும்...
கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர

கல்முனை உப பிரதேச செயலகப் பிரச்சினை, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் தீர்க்கப்படும்: அமைச்சர் வஜிர 0

🕔21.Jun 2019

கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பான பிரச்சினைக்கு, எதிர்வரும் 03 மாதங்களுக்குள் விரைந்து தீர்வு வழங்கப்படும் என்று உள்ளக, உள்ளநாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையொன்றிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவு, ஒரு சுயாதீன

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்