ஞானசார தேரர் கல்முனையில்

🕔 June 22, 2019

பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் தற்றுபோது கல்முனைக்கு வருகை தந்துள்ளார்.

உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணைா விரதமம் இருந்து வருகின்றவர்களை அவர் இப்போது சந்தித்து உரையாடி வருகின்றார்.

கல்முனை விகாராதிபதி ரன்முத்துகல தேரர் உள்ளிட்ட பலர், உப பிரசேத செயலகத்தை தரம் உயர்த்தக் கோரி உண்ணா விரதமிருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, நேற்று முன்தினம் அத்துரலியே ரத்ன தேரர் – உண்ணாவிரதம் இருந்து வருகின்றவர்களை சந்தித்துச் சென்றிருந்தமையும் நினைவுகொள்ளத்தக்கது.

கடந்த திங்கட்கிழமை தொடக்கம் – மேற்படி உண்ணா விரதம நடவடிக்கை இடம்பெற்று வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்