ஹசனலியும் தாஹிரும் தேர்தலில் போட்டியிட்டால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்: மு.கா. தலைவர் ஹக்கீம்
– அஹமட் – “ஹசனலியும், தாஹிரும் தேர்தலொன்றின்போது நிந்தவூரில் போட்டியிடுவார்கள் எனக் கூறப்படுகிறது. அவ்வாறு நடந்தால், நிந்தவூரில் நான் களமிறங்க வேண்டி வரும்” என்று மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்…
