Back to homepage

Tag "எம்.ரி. ஹசனலி"

ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு

ஹக்கீமுடனான பேச்சுவார்த்தையின் போது, நான் MP பதவி கோரவில்லை; ஹசனலி தெரிவிப்பு 0

🕔25.May 2016

முஸ்லிம் காங்­கி­ரஸின் தலைவர் ரஊப் ஹக்கீமுக்கும், தனக்குமிடையில் நடை­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் போது, தான் நாடாளு­மன்ற உறுப்­பினர் பத­வினையோ, அமைச்சுப் பதவினையோ கோரவில்லை என்று அந்தக் கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். மேற்படி விடயங்கள் குறித்து பேசாத நிலையில், சில ஊட­கங்கள் இப்­ப­த­வி­களை தான் கோரி­ய­தாக தவ­றான செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளதாகவும் அவர் கூறியுள்ளார். மு.காங்கிரசின் தலைவர் மற்றும் செயலாளருக்கு இடையில் நிலவி

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி

முஸ்லிம் காங்கிரஸ் அதன் இலக்கை அடையவில்லை; செயலாளர் ஹசனலி 0

🕔22.May 2016

-எம்.வை. அமீர் — “முஸ்லிம் தேசியம் ஒன்றை ஸ்தாபித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட போதிலும், கட்சியின் தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், இந்தக் கட்சியானது, இரண்டு – மூன்று எனப் பிரிந்து கூறுபோடப்பட்டுள்ளதே தவிர, கட்சியின் இலக்கு அடையப்படவில்லை” என்று மு.காங்கிரசின் செயலாளரும், முன்னாள் ராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹசனலி

மேலும்...
எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி

எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி 0

🕔9.May 2016

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் உள்­ளக முரண்­பா­டு­களைப்  பேச்­சு­வார்த்­தைகளின் ஊடாகத் தீர்ப்­ப­தற்கு முன்னதாக, கட்­சி­யி­லி­ருந்து இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் உயர்­பீட உறுப்­பி­னர்கள்  இரு­வ­ரையும் மீண்டும் கட்சியின் அர­சியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்­சினை தொடர்­பாக பேச்­சு­வார்த்­தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்