ஒலுவில் துறைமுகத்துக்கான சாத்திய வள அறிக்கை சாதமாக அமையாததால், அஷ்ரப் அதனை அமைக்க விரும்பவில்லை; மஹிந்ததான் நிர்மாணித்தார்: ஹரீஸ்
– நூருல் ஹுதா உமர் – ஒலுவில் துறைமுகம் மற்றும் கல்முனை கடலரிப்பு விவகாரத்துடன் தொடர்புபடுத்தி மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பது,…
