தலைப்புச் செய்திகள்

இஸ்லாம்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

இஸ்லாத்தை அவமதித்த குற்றச்சாட்டை நீதிமன்றில் ஞானசார தேரர் ஏற்றுக் கொண்டார்

0

இஸ்லாத்தை அவமதித்ததாகத் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்வதாக பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார கூறியமையை அடுத்து, சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நீதிமன்றத்திற்குத்…

பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

பொதுமன்னிப்பு ரத்தான நிலையில், வேறு வழக்கு ஒன்றுக்காக நீதிமன்றில் ஞானசார தேரர் ஆஜரானார்

0

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் இன்று (16) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில்…

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

ஞானசார தேரருக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை, மேல் நீதிமன்றம் உறுதி செய்தது

0

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கூற்றை வெளியிட்டதன் மூலம் சமூக நல்லிணக்கத்தைக் குலைத்த குற்றத்திற்காக, பொது பல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு – கொழும்பு நீதவான்…

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு: ஞானசாரருக்கு எதிரான வழக்கை 26ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவு

இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டு: ஞானசாரருக்கு எதிரான வழக்கை 26ஆம் திகதி அழைக்குமாறு உத்தரவு

0

இஸ்லாத்தை அவமதித்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரோவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை, ஜூன் 26 அன்று மீண்டும் அழைக்குமாறு…

நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்

நடிகர் விஜய்யின் தொழுகையும், தமிழக முஸ்லிம்களின் கோமாளித்தனமும்

0

– ஆசிரியர் கருத்து – நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று (07) சென்னை – ராயப்பேட்டையில் நோன்பு துறக்கும் நிகழ்வொன்று ஏற்பாடு…

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு பிணை

சிறைத்தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு பிணை

0

இஸ்லாம் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தமைக்காக, ஒன்பது மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு –…

சாதாரண கைதிகள் அறையில் ஞானசார தேரர்: சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் படி, அவருக்கான ஆடை வழங்கப்படும்

சாதாரண கைதிகள் அறையில் ஞானசார தேரர்: சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தின் படி, அவருக்கான ஆடை வழங்கப்படும்

0

சிறைத்தண்டனை விதித்து நேற்று (09) தீர்ப்பளிக்கப்பட்ட, பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், வெலிக்கடை சிறைச்சாலையில், சாதாரண கைதிகளுக்கான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இஸ்லாத்துக்கு அபகீர்த்தியை…

ஞானசார தேரருக்கு ஏன் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது?: இஸ்லாத்துக்கும், முஸ்லிம்களுக்கும் எதிராக அவர் என்ன பேசினார்?

0

இனங்­க­ளுக்கு இடையே, நல்­லி­ணக்­கத்தை பாதிக்கும் வித­மாக கருத்து வெளி­யிட்­ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் – பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு 04 வருட கடூழிய…

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

மதங்களை இழிவுபடுத்துகின்றமை குறித்து ஆராய, குழுவொன்றை நியமிக்க தீர்மானம்

0

மத சுதந்திரத்தை பறிக்கும் மற்றும் மதங்களை இழிவுபடுத்தும் சம்பவங்கள் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத்…

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

குர்ஆன் தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை: ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

0

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, ஜூன் மாதம் 14ஆம் திகதி…

இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்?  எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

இஸ்லாமிய பாடப் புத்தகங்களில் என்ன திருத்தங்கள்? யார் திருத்துகின்றனர்? எப்போது கிடைக்கும்: உரிய அதிகாரிகள் விளக்கம்

0

– ஏ.ஆர்.ஏ. பரீல் – இஸ்­லா­மிய சமய பாட­நூல்கள் திருத்­தங்­க­ளுடன் மீள அச்­சி­டப்­பட்டு வரு­கின்­றன என்று, கல்வி வெளி­யீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் பீ.என். அயி­லப்­பெ­ரும தெரிவித்துள்ளார்.…

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு

மதம் மாறியவரை கொல்ல வேண்டுமென இஸ்லாத்தில் கூறப்படவில்லை: ‘ஒரே நாடு ஒரே சட்டம் செயலணி முன்பாக மௌலவி ரஸ்மின் சாட்சியமளிப்பு

0

இஸ்லாத்தை விட்டும் ஒருவர் வெளியேறிச் சென்றால், அவரை கொலை செய்ய வேண்டும் என – இஸ்லாம் ஒரு போதும் கட்டளையிடவில்லை என்பதுடன், உண்மையில் உலமா சபை அப்படியொரு…

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

கல்வியமைச்சு அச்சிட்ட இஸ்லாம் பாடப்புத்தகங்களை, மாணவர்களுக்கு விநியோகிக்கத் தடை: பின்னணி என்ன?

0

– யூ.எல். மப்றூக் – (பிபிசி தமிழுக்காக) அரச பாடசாலைகளில் கற்கும் மாணவர்களுக்கு இலவசமாக வழங்குவதெற்கென, கல்வி அமைச்சினால் அச்சிடப்பட்ட இஸ்லாம் பாடத்துக்குரிய 06 வகையான புத்தகங்களை,…

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

சொரணை; எங்களுக்கும் இல்லை, அடுத்தவருக்கும் வரக்கூடாது: அக்கரைப்பற்று அரசியலின் புளித்துப்போன டிசைன்

0

– மரைக்கார் – பொது பலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர், அண்மையில் முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் தேவையற்ற விதத்தில் குற்றஞ்சாட்டி மிக மோசமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமைக்கு தமிழ்…

முகம்மது நபியின் உருவப்பட சர்ச்சை: என்ன கூறுகிறது இஸ்லாம்?

0

இஸ்லாமியர்கள் இறைத்தூதராக போற்றும் முகமது நபிகளின் சர்ச்சைக்குரிய கேலிச்சித்திரம் பிரான்சில் மறுபதிப்பு செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வரும் தாக்குதல் சம்பவங்களும் அது குறித்த…