தலைப்புச் செய்திகள்

அனுர குமார திசாநாயக்க

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ராஜிநாமா

0

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கனிஷ்க விஜேரத்ன – தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளித்துள்ளார். இன்று பிற்பகல்…

இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்: ஜனாதிபதி, ரணில், சஜித் ஆகியோருடன் பேச்சு

இலங்கை வந்த இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர்: ஜனாதிபதி, ரணில், சஜித் ஆகியோருடன் பேச்சு

0

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் இன்று (04) ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவை சந்தித்தார். இதன் போது இந்தியா-இலங்கை உறவுகளை…

சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தனது முதல்அங்கிகாரத்தை வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார…

அனுர குமாரவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, அதிர்ந்த ஜோதிடர்: அம்மா சீலாவதி வழங்கிய பேட்டியில் தெரிவித்த ஆச்சரியத் தகவல்

அனுர குமாரவின் ஜாதகத்தைப் பார்த்து விட்டு, அதிர்ந்த ஜோதிடர்: அம்மா சீலாவதி வழங்கிய பேட்டியில் தெரிவித்த ஆச்சரியத் தகவல்

0

“ஒரு முறை பௌத்த விகாரையொன்றின் மதகுரு – அனுரகுமார திசாநாயக்கவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார். அப்போது அவருக்கு 12 வயது. நான் அதனை ஏற்கவில்லை” என, ஜனாதிபதி…

ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; முஸ்லிம் ஒருவரும், ஒரு தமிழரும் உள்ளடக்கம்

0

புதிய மாகாண ஆளுநர்களை – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். இவர்கள் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் விவரம் வருமாறு:…

நாடாளுமன்றம் இன்றிரவு கலைகிறது; பிரதமராகிறார் ஹரினி

நாடாளுமன்றம் இன்றிரவு கலைகிறது; பிரதமராகிறார் ஹரினி

0

நாடாளுமன்றம் இன்று (24) இரவு கலைக்கப்படும் என்றும், டிசம்பர் மாதத்திற்குள் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படும் எனவும் டெய்லி மிரருக்கு அறியக் கிடைத்துள்ளதாக அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது,…

புதிய அமைச்சரவை இன்று அமைக்கப்படும்

புதிய அமைச்சரவை இன்று அமைக்கப்படும்

0

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இன்று (24) அமைச்சரவையை உருவாக்கவுள்ளதாகவும், இது அவரின் நிர்வாகத்தின் ஆரம்பத்தை குறிக்கும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்…

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்

அனுர குமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார்

0

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (23) பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவியேற்றார். பதவியேற்பு நிகழ்வு…

அனுரவின் நாடாளுமன்ற ஆசனத்தை லக்ஷ்மன் நிபுண ஆராச்சி நிரப்புகிறார்

0

புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசாநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆசனத்தை, விருப்பு வாக்குகளின் அடிப்படையில் அவருக்கு அடுத்த இடத்திலுள்ள – தேசிய மக்கள் சக்தியின்…

அனுரவை சந்தித்து இந்தியத் தூதுவர் வாழ்த்துத் தெரிவிப்பு

0

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா – புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திஸாநாயக்கவை இந்தியத் தலைவரின் செய்தியுடன் சந்தித்தார். ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுர குமார…

புதிய ஜனாதிபதிக்கு மு.கா தலைவர் ஹக்கீம் வாழ்த்து

0

புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு – முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஊப் ஹக்கீம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தேர்தலில் இலங்கை மக்கள் தமது திடவுறுதியை…

ஜனாதிபதி செயலகத்தில் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்வார்

0

ஜனாதிபதித் தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், சஜித் பிரேமதாசவை விடவும் அனுர குமார திசாநாயக்க 13 லட்சம் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளமையினால் குழப்பமடையத் தேவையில்லை…

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஜனாதிபதி தேர்தலில் விருப்பு வாக்குகள் எண்ணப்படுகின்றன

0

இலங்கை வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலில் முதன் முறையாக விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுர குமார…

அதிக பிரசார அலுவலகங்களைக் கொண்ட ஜனாதிபதி வேட்பாளர் யார்: பொலிஸ் தலைமையகம் தகவல்

0

ஜனாதிபதி வேட்பாளர்களில் அவர்களின் பிரசாரத்துக்காக அனுரகுமார திஸாநாயக்கவுக்கே நாடளாவிய ரீதியில் அதிக அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. அதன்படி, அனுர குமார திஸாநாயவுக்கு 4980…

மக்கள் ஆணையை மீறுவோருக்கு மன்னிப்பில்லை: அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிஷாட்

மக்கள் ஆணையை மீறுவோருக்கு மன்னிப்பில்லை: அ.இ.ம.காங்கிரஸ் தலைவர் றிஷாட்

0

மக்களின் ஆணையை மீறி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கட்டுக்கோப்பை உடைத்துக்கொண்டு, வேறு கட்சிகளில் இணைந்தோரால் எந்தப் பாதிப்பும் ஏற்படாதென அந்தக் கட்சியின் கட்சியின் தலைவரும்…