பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக பொலிஸ் நடவடிக்கை 0
நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்களுக்குரிய வரவு – செலவு அறிக்கையினை சமர்ப்பிக்கத் தவறிய வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் பற்றிய விபரங்களைத் தயாரிக்குமாறு சம்பந்தப்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார். இதன்படி, சம்பந்தப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராக விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2024 பொதுத் தேர்தலில் போட்டியிட்ட