க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளிவரும் தினம் குறித்து, கல்வியமைச்சர் தகவல் 0
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது, இதனை இந்தத் தகவலை ஊடகங்களிடம் கூறினார். 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையை மே அல்லது