அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் மீனவர்களை சந்திக்கும் மு.கா தலைவர்: ஒலுவில் துறைமுகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் மற்றொரு கூத்து 0
மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் – மீனவர்களை சந்திக்கவுள்ள கூட்டமொன்று அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று (21) மாலை 4.00 மணியளவில் நடைபெறுவதற்கு ஏற்பாடாகியுள்ளது. ஒலுவில் துறைமுக அபிவிருத்திக்கு இந்தியா உதவவுள்ளதாகவும், அது தொடர்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை மு.காங்கிரஸ் தரப்பு அழைத்து வரவுள்ளதாவும், அதுபற்றி மீனவ சமூகத்தினருடன் பேசுவதற்காகவே இன்றைய கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும்