அக்கரப்பத்தனையில் பஸ் விபத்து: மாணவர்கள் உட்பட 72 பேர் காயம் 0
– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை பிரதேசத்தில் பஸ் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், பாடசாலை மாணவர்கள் உட்பட 72 பேர் காயமடைந்துள்ளனர். தலவாக்கலையிலிருந்து டயகம பகுதிக்கு சென்ற தனியார் பஸ் வண்டி, தலவாக்கலை – டயகம பிரதான வீதியில் மெராயா ஆகர பகுதியில் வீதியை விட்டு விலகி மண்மேட்டில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்தது. பஸ்ஸில் ஏற்பட்ட இயந்திர