தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மைத்திரியின் விசுவாசிகள், சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கம்

0

அமைச்சர் ராஜித சேனாரத்ன, நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.டி.எஸ். குணவர்தண, அர்ஜூன ரணதுங்க, எஸ்.பி. நாவின்ன மற்றும் மற்றும் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஆகியோர் –…

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

சிறந்த ஆட்சியை வலியுறுத்தி, ரணில் – சோபித தேரருக்கிடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

0

– அஸ்ரப் ஏ. சமத் – நாட்டில் சிறந்த ஆட்சியினை ஏற்படுத்தும் வகையில், ஐ.தே.கட்சித் தலைவரும் பிரதம மந்திரியுமான ரணில்விக்கிரமசிங்கவுக்கும், மாதுலுவாவே சோபித்த தேரவுக்குமிடையில், இன்று செவ்வாய்கிழமை ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டது.…

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 197 பேர் கைது

0

தேர்தல் வன்முறைகள் தொடர்பாக, இன்று செவ்வாய்கிழமை வரை, 156 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் 197 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்…

சுதந்திரக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர், நிமல் சிறிபால டி சில்வா; டிலான் தெரிவிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்  – அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா போட்டியிடுவார் என்று, பதுளை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற…

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

தேர்தலில் குதிக்குமாறு மஹிந்தவுக்கு அறிவுரை கூறியவர், தான்தான் என்கிறார் சரத் என். சில்வா

0

– அஷ்ரப் ஏ. சமத் –மைத்திரி – ரணில் இணைந்து உருவாக்கியுள்ளது, ஓர் அச்சாறு  அரசாங்கமாகும் என்று முன்னாள் பிரதம நீதியரசா் சரத் என் சில்வா தெரிவித்தாா்.மகிந்த ராஜபக்ஷவுக்கு…

மஹிந்தவின் தேர்தலுக்கு ‘ஓடிய’ பஸ்களுக்கான, 142 மில்லியன் ரூபாய் கட்டணம் செலுத்தப்படவில்லை; நடவடிக்கை எடுக்க அமைச்சரவை தீர்மானம்

0

இலங்கை போக்குவரத்து சபைக்கு, ஐ.ம.சு.முன்னணி செலுத்த வேண்டிய 142 மில்லியன் ரூபாவினை, இதுவரை செலுத்தாததால், அந்தக் கட்சிக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஜனாதிபதி…

ISIS இயக்கம் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு முரணாகச் செயற்படுகிறது; உலமா சபை, முஸ்லிம் அமைப்புக்கள் கூட்டுப் பிரகடனம்

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.எஸ்.ஐ.எஸ். (ISIS) என்பது  இஸ்லாமிய அடிப்படை விழுமியங்களுக்கு எதிரான ஒரு இயக்கமாகுமென்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் இணைந்து,…

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

கிரிக்கட் ரசிகர்கள் மோதல் விவகாரத்தில், அப்பாவி முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனரென, முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு

0

கெத்­தா­ராம மைதா­னத்தில் இடம்பெற்ற கிரிக்கட் போட்டியின்போது, ரசிகர்களிடையே ஏற்­பட்ட மோதல் சம்பவத்தில்,  பொலிஸார் நியாயமற்­ற­ மு­றையில் நடந்­து­கொண்டதாகவும், குற்றச்செயல்­களில் ஈடு­ப­டாத, அப்­பாவி முஸ்லிம்  இளை­ஞர்­க­ளை கைது செய்துள்ளதாகவும்,…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின், தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜீன்வாஸ் குணவர்த்தனவின் விளக்க மறியல், எதிர்வரும் ஓகஸ்ட் 04 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம், மேற்படி விளக்க…

உலகில் அல்லலுறுவோர் அனைவருக்கும், விடுதலை வேண்டி பிரார்த்திப்போம்: இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர்

0

நாடும் சமூகமும் சிறப்புடன் செழித்தோங்குவதற்காகவும், உலகில் துன்பப்படுவோர் அல்லலுறுவோர் அனைவருக்கும் – விடுதலை கிடைப்பதற்காகவும் இந்நாளில் இருகரமேந்தி அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் என்று, இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி தலைவர், உஸ்தாத் ரஷீத்…

ஒற்றுமை, நல்லிணக்கத்துக்காக பிரார்த்திப்போம்; மு.கா. தலைவரின் வாழ்த்துச் செய்தி

0

பல்லின சமூகங்கள் வாழும் இலங்கை போன்ற நாடுகளில், மக்களிடையே நிலவும் வேறுபாடுகளுக்கு மத்தியில் – ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதும், நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதும் இன்றியமையாததாகும் என, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்…

மூன்று பிரதியமைச்சர்கள் ராஜிநாமா

0

மூன்று பிரதியமைச்சர்கள் தமது பதவிகளை ராஜிநாமாச் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளனர். பிரதியமைச்சர்களான சுதர்ஷினி பெனாண்டோபுள்ளே, எரிக் பிரசன்ன வீரவர்த்தன மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோரே – இவ்வாறு அறிவித்துள்ளனர்.…

சு.க. மத்திய குழுக் கூட்டத்துக்கு, நீதிமன்றம் தடையுத்தரவு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைவரின் அனுமதியின்றி, அக்கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சுதந்திரக் கட்சியின்  மத்திய குழுக் கூட்டம், அக் கட்சியின்…

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, மஹிந்த ராஜபக்ஷ தெரிவு

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் தேர்தல் நடவடிக்கைக் குழுத் தலைவராக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஐ.ம.சு.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுடைய கூட்டத்திலேயே,  கூட்டமைப்பின் – தேர்தல் நடவடிக்கைக் குழுத்…

ராஜித உள்ளிட்ட மூவர், சு.கட்சியிருந்து இடைநிறுத்தப்படவுள்ளதாக தெரிவிப்பு

0

அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, எம்.கே.டி.எஸ். குணவர்த்தன ஆகியோருடன் மேல் மாகாணசபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்ர ஆகியோர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படவுள்ளனர் என்று சு.கட்சியின் ஊடக இணைப்பாளர்…