தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

விமல் மற்றும் மனைவிக்கு, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவையும், அவரின் மனைவியையும் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விமல் வீரவன்சவை…

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினர், நாமலுக்கு அழைப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ – விசாரணையொன்றின் நிமித்தம் நிதிக் குற்றப் புலனாய்வுப் பினவினரால் அழைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில், நாமல் ராஜபக்ஷ – தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று…

வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்பட்டது; மையவாடிக்கு வெளியில் நீதி வேண்டி ஆர்ப்பாட்டம்

0

– அஸ்ரப் ஏ. சமத் –பிரபல ரகா் வீரா் வசீம் தாஜுத்தீனின் ஜனாஸா, களுபோவில முகையதீன் ஜும்ஆ பள்ளிவாசல் மையவாடியில், இன்று திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில்…

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

தேர்தல் வன்முறை தொடர்பில் 483 பேர் கைது

0

தேர்தல் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் , இதுவரை 483 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் 05 ஆம் திகதி, தேர்தல் தொடர்பான…

கொழும்பு நகரில் அடுத்த 05 ஆண்டுகளுக்குள், 75 ஆயிரம் புதிய வீடுகள்

0

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு நகரில், அடுத்த 05 ஆண்டுகளுக்குள் 75 ஆயிரம் வீடுகள் நிரமாணிக்கப்பட்டு, வீடில்லாத குடும்பங்களுக்கு அவ் வீடுகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கொழும்பு நகரை அழகுபடுத்தல் என்ற…

கிறிஸ் பூதங்களின் யுகம், இனி ஏற்பாடாது; மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்

0

– எம்.ஐ.எம் – நோன்பு காலத்தில் தராவீஹ் தொழுகைக்குச் செல்லும் பெண்களை – அவர்களின் ஆண்கள் கம்பு, தடிகளுடன் சென்று, இனவாதிகளிடம் இருந்தும் கிறிஸ் பூதங்களிடம்  இருந்தும் பாதுகாக்கும்…

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

நாட்டை மேம்படுத்தும் திட்டத்துக்காக, ஐ.தே.முன்னணிக்கு 130 ஆசனங்களை வழங்குமாறு ரணில் கோரிக்கை

0

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கையை தெற்காசியாவிலேயே சிறந்ததொரு நாடாக மாற்றுவதற்கான திட்டங்கள் தம்மிடம் உள்ளதாக ஐ.தே.கட்சியின் தலைவரும், பிரதம மந்திரியுமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அதை நிறைவேற்றும் பொருட்டு,…

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடும், பொதுபல சேனாவை கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள்

0

அல் குர்ஆனை கொச்சைப்படுத்தி, தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு, அப்பாவி மக்களிடத்தில் இனவாதத்தை பரப்பிவரும் – பொது பல சேனா அமைப்பினரை, தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் என, கொழும்பு…

ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக, ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார்

0

– அஸ்ரப் ஏ. சமத் –இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக,  ரவி ஜயவர்தன நியமிக்கப்பட உள்ளார். ரவி ஜயவர்தன நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களில்…

கொழும்பு முஸ்லிம்கள் ஒன்றுபட்டால், 03 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறலாம்; மேயர் முசம்மில் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்ட முஸ்லிம்களைப்போன்று, கொழும்பு மாவட்ட முஸ்லிம்களும் ஒன்றுபட்டால்,  03 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொழும்பில் வென்றெடுக்க முடியுமென்று கொழும்பு…

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதற்காகவே, பதவியைத் துறந்தேன்; ரூபாவாஹினிக் கூட்டுத்தாபன தலைவர் தெரிவிப்பு

0

– அஸ்ரப் ஏ. சமத் – ஐ.தே.கட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமையினாலேயே, தனது பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்ததாக, இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் கலாநிதி சோமரத்ன…

ஊடகத்துறை பிரதியமைச்சர் ராஜிநாமா செய்யப் போவதாக அறிவிப்பு

0

ஊடகத்துறை பிரதியமைச்சர் சாந்த பண்டார, தனது பதவியியை ராஜிநாமா செய்யவுள்ளதாக இன்று வியாழக்கிழமை அறிவித்துள்ளார். குருணாகல் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினை, ஊடகத்துறை பிரதியமைச்சராக…

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கான இடைக்காலத் தடை நீடிப்பு

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவைக் கூட்டுவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால நீதிமன்றத் தடை, ஓகஸ்ட் 07 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேற்படி இடைக்காலத் தடை நீடிப்பினை,…

பயணப் பைக்குள் சடலம் கண்டெடுப்பு

0

பயணப் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சடலமொன்றினை, புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர். அனுராதபுரம் செல்லும் பஸ்களுக்காக, பயணிகள் காத்திருக்குமிடத்தில், இந்தப் பயணப் பை வைக்கப்பட்டிருந்ததாக…

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

மதுக் கடை மேல் பகுதியில் பாடசாலை; அதிர்ச்சித் தகவலை போட்டுடைத்தார் முஜிபுர் ரஹ்மான்

0

– அஸ்ரப் ஏ. சமத் – மதுக் கடை இயங்குகின்ற கட்டிடம் ஒன்றின் மேல் பகுதியில், முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்கும் சர்வதேச பாடசாலையொன்று நடத்தப்பட்டு வரும் அதிர்ச்சிகரமான தகவலொன்றினை, மேல்…