தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

பௌத்த தீவிரவாதம் தலைதூக்கிய காலகட்டத்தில், சோபித தேரரின் நடுநிலை செயற்பாடு மெச்சத்தக்கது; அனுதாபச் செய்தியில் அமைச்சர் ஹக்கீம்

0

இலங்கையில் ஊழலும், மோசடியும் அற்ற நல்லாட்சி உருவாக வேண்டுமென்று  அயராதுழைத்த கோட்டே நாகவிஹாரையின் பிரதம குரு மாதுலூவாவே சோபித தேரரின் மறைவு தேசிய ஐக்கியத்திற்கும், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்குமான…

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

பொலிஸ், காணி அதிகாரங்களை 13 ஆவது திருத்தத்திலிருந்து அகற்ற வேண்டும்; ஏன் என்று காரணம் கூறுகிறார் பைசர் முஸ்தபா

0

மாகாணங்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்படாதவிடத்து, 13வது திருத்தத்தில் அவை தொடர்பான அதிகாரங்களை வழங்குவது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடங்களை அகற்றுவதற்குரிய திருத்தம் கொண்டு வரப்படவேண்டும் என்று, உள்ளுராட்சி…

நல்லாட்சி அரசாங்கத்தினை உருவாக்கப் பாடுபட்ட மூத்த பிரஜை சோபித தேரர் மரணம்; 12 ஆம் திகதி துக்க தினம்

0

நல்லாட்சி அரசாங்கத்தினை ஏற்படுத்துவதற்காக முன்னின்று உழைத்த, கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் இன்று அதிகாலை காலமானார். சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று…

சோபித தேரர் நிலை கவலைக்கிடம்

0

மாதுலுவாவே சோபித தேரரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சிங்கப்பூரில் வைத்தியசாலையொன்றில் இவர் சிகிச்சை பெற்று வருகின்றார் கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த சோபித தேரர், கடந்த…

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

பிரதமர் பேசும்போது ஒலிவாங்கி செயற்படாமல் போனமை குறித்து, அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

0

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றும் போது, திடீரென ஒலிவாங்கி செயற்படாமல் போனமை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு, நாடாளுமன்ற செயலாளர் தம்மிக தசநாயக்க பணிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ரணில்…

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

கோட்டா கைதாகுவார்; ராஜித தெரிவிப்பு

0

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, கைது செய்யப்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.அவன்கார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான ஆயுத களஞ்சியசாலை குறித்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே…

பொன்சேகாவுக்கு எதிராக வழக்குத் தொடர்வேன் என்கிறார் நீதியமைச்சர்

0

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். பொன்சேகா தெரிவித்த தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட…

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

அ.இ.ம.காங்கிரஸ் செயலாளராக வை.எல்.எஸ். ஹமீட் தொடர்ந்தும் செயற்படலாம்; தேர்தல் ஆணையாளர் அறிவிப்பு

0

– எஸ். அஷ்ரப்கான், எம்.வை. அமீர் – அமைச்சர் றிசாத் பதியுத்தீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமாக வை.எல்.எஸ். ஹமீட், தொடர்ந்தும் செயற்படலாம்…

வடக்கு முஸ்லிம்கள் தொடர்பான சுமந்திரனின் கருத்து, தமிழர்களுக்கான ஐ.நா. விசாரணையை தரம்புரள வைத்துள்ளது; பிரபா கணேசன்

0

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்தினால், வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட விவகாரமானது, ஐ.நா. விசாரணை பொறிமுறையில் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை எற்படுத்தியுள்ளதாக, முன்னாள் பிரதி அமைச்சரும்,…

இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் ஜெமீல் நியமனம்

0

– எம்.வை. அமீர் – இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவராக, கிழக்கு மாகாணசபையின் முன்னாள் மு.காங்கிரஸ் உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தற்போதைய தேசிய…

10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

0

இணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது. இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை…

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

நிலக்கீழ் மாளிகைகளுக்கான நிர்மாணச் செலவினை, மஹிந்த வெளிப்படுத்த வேண்டும்; சரத் பொன்சேகா

0

மஹிந்த ராஜபக்ஸ அமைத்த நிலக்கீழ் மாளிகைகளை அமைப்பதற்கு எவ்வளவு பணம் செலவானது என்பதை, அவர் வெளிப்படுத்த வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா…

எங்களை சிறையில் தள்ளினாலும், அரசியலில் இருந்து என் தந்தை விலக மாட்டார்; நாமல்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து விலக மாட்டார் என்று, நாடாளுமன்ற உறுப்பினரும், மஹிந்த ராஜபக்ஷவின் மூத்த புதல்வருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய…

ஜே.வி.பி. தலைவர் வைத்தியசாலையில்

0

ஜே.வி.பி.யின்  தலைவர் அனுரகுமார திஸாநாயக்க திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில், நேற்றிரவு அவர் அனுமதித்துள்ளதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன. இரைப்பை அழர்ச்சி காரணமாகவே இவர்…

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

மஹிந்தவின் நிலக்கீழ் மாளிகையிலிருந்து, கொழும்புத் துறைமுகத்துக்கு சுரங்கப்பாதை

0

ஜனாதிபதி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் அமைக்கப்பட்ட நிலக்கீழ் மாளிகையிலிருந்து கொழும்பு துறைமுகத்துக்குச் செல்லும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலக்கீழ் மாளிகையை கொழும்பு துறைமுகத்துடன் தொடர்புப்படுத்தும் நடவடிக்கைள் அரைவாசியுடன்…