10 மாதங்களில் 2250 முறைப்பாடுகள்

🕔 November 5, 2015

Internet use - 01ணையத்தளங்களுடன் தொடர்புடைய 2250 முறைப்பாடுகள், இந்த வருடத்தின் 10 மாதங்களில் கிடைக்கப் பெற்றுள்ளதாக, இலங்கை கணிணி அவசர நடவடிக்கை அணி தெரிவித்துள்ளது.

இவற்றில் அதிகமானவை சமூக வலைத்தளங்கள் பற்றியவை எனவும் இலங்கை கணினி அவசர நடவடிக்கை அணியின் பேச்சாளர் ரொஷான் சந்திரகுப்தா கூறினார்.

இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Comments