தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

இலங்கையில் நாளொன்றுக்கு 650 கருக் கலைப்புக்கள்; சுகாதார அமைச்சு தெரிவிப்பு

0

இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெறும் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராதவை…

புகையிரத நிலையங்களில் யாசகம் கேட்பதற்கு இன்று முதல் தடை; மீறுவோர் கைதாவர்

0

புகை­யி­ர­தங்­க­ளிலும் நாட­ளா­விய ரீதி­யிலுள்ள புகை­யி­ரத நிலையங்களிலும் யாசகம் கேட்பதற்கு  இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி யாச­கத்தில் ஈடு­ப­டு­வோ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம் என்று புகையிரதத் திணைக்­க­ளத்தின் திட்டமிடல் பணிப்­பாளர்…

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் கடத்தப்படுவதாக தகவல்

0

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் 3500 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் கடத்தப்படுவதாக இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரால் ரவீந்திர விஜேகுணரட்ன குறிப்பிடுகின்றனார். புலனாய்வுத் தகவல்களின் மூலம்…

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

வடக்கு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோரிவிட்டு, அவர்களை புறக்கணிப்பது நல்லதல்ல; மு.கா. தலைவர் ஹக்கீம்

0

வடக்கில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில், மு.கா. தலைவரும் அமைச்சருமான…

மஹிந்த ராஜபக்ஷவின் 40 மெட்ரிக்தொன் தங்க வியாபாரம்; பெருமளவு விபரங்கள் அம்பலம்

0

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் அனுமதியுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆலோசனையின் பேரில் சந்தேகத்திற்கிடமான இடைத்தரகர்கள் ஊடாக 40 மெற்றிக்தொன்…

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை தொடர்பில், வெட்கித் தலை குனிவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவிப்பு

0

– ஜம்சாத் இக்பால் – வடக்கிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கு, அதன்…

ஏழு மணித்தியாலம் காத்திருக்க வைத்தனர், உள ரீதியாக பாதிக்கப்படுகிறேன்; மனவேதனைப் படுகிறார் மஹிந்த

0

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்பாக சாட்சியமளிப்பதற்கு நேற்று வியாழக்கிழமை, தான் வருகை தந்து, ஏழு மணித்தியாலங்கள் காத்திருந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசனம் தெரிவித்துள்ளார். பாரிய நிதி…

கொண்டை கட்டிய மைத்திரி

கொண்டை கட்டிய மைத்திரி

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, கொண்டை கட்டி அழகு பார்த்துள்ளார், இலங்கையின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞரான சாலிய லியனாராச்சி.புகைப்படம் ஒன்றினூடாகவே, குறித்த கலைஞர் இதைச் சாதித்துள்ளார்.உலக தலைவர்கள் சிலருக்கு…

வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர்

வடக்கு மக்களை மீளக் குடியமர்த்துவதற்கான பொறி முறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்; ஜே.வி.பி. தலைவர்

0

– அஸ்ரப் ஏ. சமத் –வடக்கிலிருந்து இடம்பெயா்ந்த சகல மக்களையும்  மீளக்குடியேற்றுவதற்குரிய காத்திரமானதொரு பொறிமுறையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) யின் தலைவர்…

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

0

நாடாளுமன்றத்துக்கு புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.கட்டுகுருந்த பொலிஸ் விஷேட அதிரடிப்படை முகாமில் கடந்த இரு நாட்களாக இந்த பயிற்சி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதில்…

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

உள்ளுராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி மார்ச் மாதம் நடைபெறும்; அமைச்சர் பைசர் முஸ்தபா

0

உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் அடுத்த வருடம் மார்ச் மாதம் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று, அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.எல்லை நிர்ணய பிரச்சினைக்குத் தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஐவர் அடங்கிய…

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஜவாத், மு.கா. தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

கிழக்கு மாகாண சபை உறுப்பினராக ஜவாத், மு.கா. தலைவர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம்

0

– முன்ஸிப் – கிழக்கு மாகாணசபையின் புதிய உறுப்பினராக கல்முனை ஜவாத் என்று அறியப்படும் கே.எம்.ஏ. அப்துல் ரஸ்ஸாக், முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரஊப் ஹக்கீம்…

நாட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள எண்கள்; 16 வயதிலிருந்து இலத்திரன் அடையாள அட்டை: நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 16 வயது வரை அடையாள எண் வழங்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். 16 வயது பூர்த்தியானதும் ஒவ்வொருவருக்கும் இலத்திரனியல்…

வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தை நினைவுறுத்தி, மு.காங்கிரஸ் நடத்தும் கருத்தரங்கு

0

வடக்கிலிருந்து முஸ்லிம்கள், அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள  கருத்தரங்கு எதிர்வரும்வெள்ளிக்கிழமை கொழும்பு 07, ரோயல்…

தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாக கருணா அம்மான் தெரிவிப்பு; சிங்களக் கட்சியில் போட்டியிடத் தயாரில்லையாம்

0

புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், மஹிந்த ராஜபக்ஷ  அரசின் அமைச்சருமான கருணா அம்மான் என்று அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்  தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில்,…