தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பாதுகாப்பான பகுதியாக இப்போதைக்கு உறுதிப்படுத்த முடியாது; ராணுவ பேச்சாளர்

0

கொஸ்கம ராணுவ முகாமின் அண்மித்த பிரதேசத்தை பாதுகாப்பான பகுதி என தற்போதைக்கு உறுதிப்படுத்தி கூற முடியாது என்று ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்துள்ளார். கொஸ்கம ராணுவ முகாம்…

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

கொஸ்கம பகுதிக்கு பிரதமர் விஜயம்; நிவாரணம் வழங்குவது குறித்தும் ஆராய்வு

0

பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க கொஸ்கம பிரதேசத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் செய்தார். கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்துக் காரணமாக, அங்கு…

பஸில் ராஜபக்ஷ கைது

பஸில் ராஜபக்ஷ கைது

0

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர். மபிட்டிகம – தொம்பே…

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

கொஸ்கம; தீ அணைந்தது, மக்கள் திரும்புகின்றனர், பிரதேசமெங்கும் வெடிபொருட்களின் எச்சங்கள்

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ தற்போது அணைந்துள்ளது. இந்த நிலையில், முகாமினைச் சுற்றி 06 கிலோமீற்றர் தூரத்துக்குள்…

கொஸ்கம வெடி விபத்து; ராணுவ வீரரொருவர் பலி

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இதேவேளை, மேற்படி வெடி…

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

கொஸ்கம ராணுவ முகாம் வெடி விபத்து; உயிரிழப்புக்கள் எவையுமில்லை

0

கொஸ்கம ராணுவ முகாம் ஆயுதக் களஞ்சியத்தில் ஏற்பட்ட வெடி விபத்தினால் எந்தவித உயிரிழப்புக்களும் ஏற்படவில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இதுவரையில் அவிசாவல, கொழும்பு தெற்கு…

கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

0

சலாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை…

கோட்டாவை சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக நியமிப்பது குறித்து பேச்சு; அமைச்சர் செனவிரட்ன

0

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை நியமிப்பதற்கான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக, அமைச்சர் டப்ளியு.டி.ஜே. செனவிரட்ன வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளதாக ‘ஏசியன் மிரர்’…

பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

பேதங்களைக் கடந்த மனிதாபிமானம்; கோமா நிலையிலுள்ள சசங்க அல்விஸுக்கு, கல்முனை சர்ஜுன் உதவி

0

– அஷ்ரப் ஏ சமத் – ரோயல் கல்லுாாி மாணவன்   சசங்க அல்விஸ் கோமா நிலையில் உள்ளமையினை  ஊடகங்களின் ஊடாக அறிந்து கொண்ட,  வி கேர்…

ராணுவத் தளபதிக்கு எதிராக வழக்குத் தொடர்வது குறித்து, குற்றப் புலனாய்வு திணைக்களம் ஆலோசனை

0

இலங்கை ராணுவத் தளபதி மற்றும் ராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக, குற்றவியல் வழக்குகளைப் பதிவு செய்வது குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆலோசித்து வருகிறது. முக்கிய…

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமை குறித்து கவலையடைவதாக நிதியமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் அதிகளவான வரிகள் உள்ளமையை ஏற்றுக்கொள்வதாகவும், இதுகுறித்து தான் கவலையடைவதாகவும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். பட்டயக் கணக்காளர்களின் ஸ்தாபகர் தின நிகழ்வில் நேற்று சனிக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே, அமைச்சர்…

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

நாடாளுமன்றத்தின் மாதாந்த மின் கட்டணம், அரைக் கோடிக்கும் அதிகம்

0

இலங்கை நாடாளுமன்றத்தின் மாதாந்த மின்சார கட்டணமாக, 50 தொடக்கம் 60 லட்சம் வரையில் செலுத்தப்படுவதாக தெரியவருகிறது. நாடாளுமன்றத்தின் இவ்வாறான பாரியளவு மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்காக, சூரிய சக்தி…

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை மக்களுக்கு, அமைச்சர் ஹக்கீம் நிவாரணம் வழங்கி வைப்பு

0

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மல்வானை பிரதேச மக்களுக்கு, ஐக்கிய அரபு ராச்சியத்தின் செம்பிறைச் சங்கத்தின் நிவாரண பொருட்களை அமைச்சர் ரஊப் ஹக்கீம் இன்று சனிக்கிழமை வழங்கி வைத்தார். ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

நீதித்துறையில் மீண்டும் நம்பிக்கை இழப்பு; ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவிப்பு

0

இலங்கையின் நீதித்துறை மீதான நம்பிக்கை மீண்டும் இழக்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு முன்னணி தெரிவித்துள்ளது. அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக் குட்டியொன்றை தன்வசம் வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த கொழும்பு…

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

யோசிதவின் புதிய காதலி; இணையத்தைக் கலக்கும் படங்கள்

0

மஹிந்த ராஜபக்ஷவின் இளைய புதல்வர் யோசித ராஜபக்ஷவின் புதிய காதலியின் படங்கள் இணையங்களில் வெளியாகியுள்ளன. யொஹானா ரத்வத்த எனக் கூறப்படும் பெண்ணின் படங்களும், அவருடன் யோசித ராஜபக்ஷ…