பஸில் ராஜபக்ஷ கைது

🕔 June 6, 2016

Basil - 976முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இவரைக் கைது செய்துள்ளனர்.

மபிட்டிகம – தொம்பே பிரதேசத்தில் 16 ஏக்கர் காணியை கொள்வனவு செய்ததில், பணச் சலவை மோசடியில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டியிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய தினம் அவர் – பூகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்