கொஸ்கம ராணுவ முகாம் களஞ்சியசாலையில் பாரிய வெடி விபத்து

🕔 June 5, 2016

Kosgama Army Camp - 01லாவ கொஸ்கம ராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் சற்று நேரத்துக்கு முன்னர் பாரிய வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, ராணுவ முகாமுக்கு முன்னால் உள்ள கொழும்பு – அவிசாவளை பிரதான வீதி மூடப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியைச் சுற்றியுள்ள பொதுமக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்