தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

0

முன்னாள் பொருளாதாரஅமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் மஹிந்த பாலசூரிய  ஆகியோர் ஜனாதிபதி விசாரண ஆணைக்குழு முன்னிலையில் இன்று திங்கட்கிழமை ஆஜராகியுள்ளனர். இவர்கள் இருவரிடமும் தற்போது…

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

மு.கா.வுக்கு நீங்கள் லீடர்தானே தவிர, ஓனர் இல்லை: ஹக்கீம், அன்சில் மோதல்

0

– முன்ஸிப் அஹமட் –  முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான சட்டத்தரணி அன்சிலை, கட்சியை விட்டு வெளியேறுமாறு, மு.கா. தலைவர்…

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லையா, பொலிஸ் மா அதிபருக்கு சொல்லுங்கள்: தொலைபேசி இலக்கம் அறிமுகம்

0

முறைப்பாடுகளை மேற்கொண்டும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லையாயின், அது தொடர்பில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில்,  071 85 920 20 என்ற தொலைபேசி இலக்கத்தை…

பசில் ஏற்க மறுத்த 16 ஏக்கர் காணி, ஒரு வீடு; விற்பனை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

0

மல்வானையில் உள்ள காணி மற்றும் அதில் அமைக்கப்பட்டுள்ள வீடு ஆகியவை தனக்குரியவை அல்ல என்று,  முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நீதிமன்றில் தெரிவித்தமையினை அடுத்து,…

சமஷ்டியை சுதந்திரக் கட்சி ஏற்காது; ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவே: அமைச்சர் திஸாநாயக்க

சமஷ்டியை சுதந்திரக் கட்சி ஏற்காது; ஜனாதிபதியின் நிலைப்பாடும் அதுவே: அமைச்சர் திஸாநாயக்க

0

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி சமஷ்­டியை ஒரு­போதும் ஏற்­காது ஏற்­காது என்று அமைச்சர் எஸ்.பி.திஸா­நா­யக்க தெரி­வித்துள்ளார். ஒற்­றை­யாட்சி முறை­மை­யி­லான இலங்­கைக்குள், சக­ல­ருக்கும் நீதி­யான வகையில் தீர்வினை வழங்குவதாகவே, புதிய அர­சி­ய­ல­மைப்பு…

புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியலமைப்பை உருவாக்குபவர் விக்னேஸ்வரனல்ல: சபையில் பிரதமர் தெரிவிப்பு

0

புதிய அரசியலமைப்பை உருவாக்குவது நாடாளுமன்றமே அன்றி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அல்ல என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதேவேளை, பெரும்பான்மை மக்களும், அனைத்து கட்சிகளும்…

வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில்

வீடு, காணி என்னுடையதல்ல: நீதிமன்றில் பசில்

0

மல்வானை – கங்கபட வீதியில் காணியொன்றை விலைக்கு பெற்று, அதில் வீடொன்றை அமைப்பதற்கு அரசாங்க நிதியினை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக…

கொலம்பியா ஜனாதிபதிக்கு, அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

0

இந்த ஆண்டுக்குரிய அமைதிக்கான நோபல் பரிசு, கொலம்பியா நாட்டு ஜனாதிபதி யுவான் மேனுவல் சாண்டோஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலம்பியாவில் நிலவிய 50 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் அமைதித்…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்க மறியல் நீடிப்பு

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவின் விளக்கமறியல் இந்த மாதம் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று வெள்ளிக்கிழமை…

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

ஊழல் குற்றச்சாட்டு; ராஜாங்க அமைச்சர் பௌசியை நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பு

0

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க ராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியை, கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. லஞ்சல் ஊழல்…

ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

ஜனாதிபதி தாய்லாந்து பயணம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு, இன்று வெள்ளிக்கிழமை தாய்லாந்துக்குபயணமானார். ஆசிய பிராந்திய பொருளாதார மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி தாய்லாந்து சென்றுள்ளார். எதிர்வரும் 09 மற்றும்…

வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது

வரவு – செலவு நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலம், நொவம்பர் மாதம் சபைக்கு வருகிறது

0

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம், எதிர்வரும் 20 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதனடிப்படையில், வரவு செலவுத்…

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

சீனா செல்ல, கோட்டாவுக்கு அனுமதி

0

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வெளிநாடு செல்வதற்கான அனுமதியை கொழும்பு பிரம நீதவான் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை வழங்கியுள்ளது. அவன்காட் மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தின்…

கைது செய்ய முயன்ற பொலிஸார் மீது, கைக்குண்டுத் தாக்குதல்

0

பாதாள உலகத் தலைவர் ஒருவரை அதுருகிரிய பகுதியில் பொலிஸார் கைது செய்ய முயற்சித்த போது, குறித்த நபர் – பொலிஸார் மீது கைக்குண்டு ஒன்றை வீசி விட்டுத்…

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

தனது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக மஹிந்த குற்றச்சாட்டு

0

தன்னுடைய தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக, முன்னாள் ஜனாபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், தொலைபேசி உரையாடல்களில் கூட – தான் ஒளிவு மறைவின்றிப் பேசுவதனால்,…