தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மைத்திரியின் நகர்வு குறித்து, கோட்டா மகிழ்ச்சி தெரிவிப்பு

0

நிதி குற்ற விசாரணை பிரிவு மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – உண்மையை உணர்ந்துக் கொண்டமை குறித்து தான் மகிழ்ச்சியடைவதாக, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள்…

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு; மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்

0

 நீதிமன்றினை அவமதித்தமை தொடர்பில் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் – ஞானசார தேரருக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கினை சட்டமா அதிபர்…

ஜனாதிபதி மைத்திரியின் கருத்துக்கு, இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி கண்டனம்

0

லஞ்ச ஊழல் ஆணைக்குழு தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்து தொடர்பில் ‘இன்ரநஷனல் ட்ரான்ஸ் பேரன்சி’யின் தலைவர் சட்டத்தரணி லக்ஸான் டயஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சுதந்திர…

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

லஞ்ச ஊழல் ஆணைக்குழு, அரசியல் ரீதியாக இயங்கினால் நடவடிக்கை எடுப்பேன்: ஜனாதிபதி சீற்றம்

0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மூன்று முன்னாள் கடற்படைத் தளபதிகளுக்கு எதிராக லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டமை தவறு என ஜனாதிபதி…

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

சிராஸ் மீராசாஹிப்; லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமனம்

0

– முக்தார் அஹமட் –  கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயரும் தொழிலதிபருமான சிராஸ் மீராசாஹிப், லங்கா அசோக் லேலண்ட் நிறுவன தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை…

மஹிந்த, கோட்டாவுக்கு வழங்கப்பட்டுள்ள கௌரவ பேராசிரியர் பட்டங்களை மீளப் பெறுமாறு கோரிக்கை

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோருக்கு கொழும்பு பல்லைக்கழகம் வழங்கிய பேராசிரியர் பட்டங்களை மீளப்பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின்…

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் புதல்வர், லண்டனில் மரணம்

0

முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வர் ஆதில் பாக்கீர் மாக்கார் லண்டனில் மரணமானார். உயர் கல்விக்காக புலமைப்பரிசில் பெற்று சில வாரங்களுக்கு முன்னரே அவர் லண்டன்…

வடக்கு முதலமைச்சருக்கு அரசியல் காரணங்களுக்காக பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது: ஊடக பிரதியமைச்சர்

0

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு உண்மையாகவே உயிர் அச்சுறுத்தல் இருந்தால் அரச பாதுகாப்பு வழங்கப்படும் என்று  ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரனவிதான தெரிவித்தார். அரசியல் ரீதியான காரணங்களுக்காக பாதுகாப்புக் கோரினால்…

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

பயங்கரவாத தடைச் சட்டத்துக்குப் பதிலாக, புதிய சட்டம் கொண்டுவர, அமைச்சரவை அங்கீகாரம்

0

நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்குப் பதிலாக, கொண்டுவரப்படவுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூல வரைபுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…

திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு

திருட்டுத்தனமாக மு.கா. தயாரித்ததாகக் கூறப்படும், தேர்தல் மறுசீரமைப்பு முன்மொழிவு: மக்கள் பார்வைக்கு

0

தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருட்டுத்தனமாக, உயர்பீட உறுப்பினர்களுக்கும் தெரியப்படுத்தாமல் எழுத்து மூல முன்மொழிவொன்றினை தயாரித்துள்ளமை தொடர்பில், அந்தக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் விசனம்…

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

ஹசனலிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக, விரைவில் வழக்கு: இறுகுகிறார் ஹக்கீம்

0

– அஹமட் – மு.காங்கிரசின் செயலாளர் எம்.ரி. ஹசனலியின் பதவிக்கு, வேறொருவரின் பெயர் சூழ்ச்சிகரமான முறையில் பதிலீடு செய்யப்பட்டமைக்கு எதிராக, விரைவில் வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கையொன்று…

ஜனாதிபதியின் புதல்வருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கம்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வர் தஹம் சிறிசேனவுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ரெலிகிரப் ஆங்கில இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதியின்…

அமைச்சர் றிசாத் தொடர்பில் வெளியான செய்தி பொய்: கைத்தொழில், வர்த்தக அமைச்சின் செயலாளர் தெரிவிப்பு

0

சீனி விற்பனையில் குறித்த விதிமுறைகளுக்கு அமைய உரிய நடைமுறைகளை பின்பற்றியே கைத்தொழில், வர்த்தக அமைச்சு தனது நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், இந்த செயற்பாடுகளில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லை…

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

பௌத்தத்துக்கு முன்னுரிமை என்கிற, பிரதமரின் கதை பொய்: சுமந்திரன் தெரிவிப்பு

0

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் இணங்கவில்லையென அந்தக் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு

புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்துக்கு முன்னுரிமை; கட்சித் தலைவர்கள் இணைக்கம்: பிரதமர் தெரிவிப்பு

0

புதிதாக உருவாக்கப்படவுள்ள அசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட, நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் ஆதரவு வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில்…