தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்

மஹிந்தவின் பிறந்த தினத்தன்று, புதிய கட்சி உதயம்

0

ஒன்றிணைந்த எதிர்ணியினரின் புதிய கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரியவருகிறது. எதிர்வரும் நொவம்பர் மாதம் 18 ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவுக்கு 71 வயது…

புத்தளம் பாயிஸ், ஹக்கீமின் மானம் காத்த கதை: தூசு தட்டுகிறார் தவிசாளர் பசீர்

0

நண்பர் பாயிஸ் எனக்கு முன்பே நமது கட்சியில் அவருடைய பதின்ம வயது பராயத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் அவர்களின் தனித்துவ அரசியல் கோட்பாடுகளில் கவரப்பட்டும், கருத்துகளில் ஈர்க்கப்பட்டும் போராளியாய்…

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

மீள் திருத்தப்பட்ட வற் வரி சட்ட மூலம், அரசியலமைப்புக்கு உட்பட்டது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

0

மீள்திருத்தப்பட்ட  வற் வரி தொடர்பான சட்டமூலமானது, அரசியலமைப்புக்கு உட்பட்டதென நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபால இன்று செவ்வாய்கிழமை இந்தத் தீர்ப்பினை சபையில்…

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

வன்புணர்வு, கொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை: கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

சிறுமியொருவரை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி, கொலை செய்த நபரொருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து இன்று செவ்வாய்கிழமை தீர்ப்பளித்துள்ளது. ரவீந்திரன் சுரேந்திரன் என்பவருக்கே இவ்வாறு மரண தண்டனை…

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

சீ.எஸ்.என். ஒளிபரப்பு உரிமம் ரத்து: அரசாங்க தகவல் திணைக்களம் அறிவிப்பு

0

சீ.எஸ்.என் ஒளிபரப்பு வலையமைப்பின் அனுமதிப்பத்திரம்  ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஒளிபரப்பு சட்டங்களை மீறியமைக்காகவே, சீ.எஸ்.என் (கால்டன் ஸ்போட்ஸ் நெட்வேர்க்ஸ்) ஒளிபரப்புச் சேவையை தடைசெய்துள்ளதாக…

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

மட்டக்குளியில் துப்பாக்கிச் சூடு; நால்வர் பலி, இருவர் ஆபத்தான நிலையில்

0

மட்டக்குளி – சமித்புர பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில்…

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

0

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற…

248 மாணிக்கக் கற்களை கடத்த முயன்ற, சீனப் பெண் கைது

0

பெறுமதி வாய்ந்த மாணிக்கக் கற்களை இலங்கையிலிருந்து சீனாவுக்குக் கடத்த முற்பட்ட 26 வயதுடைய சீனப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 11.64 மில்லியன் ரூபாய் பெறுமதியான மாணிக்கக் கற்களையும், உள்நாட்டு…

Silence in the Courts திரைப்படத்துக்கான இடைக்காலத் தடை நீக்கம்

0

இலங்கையில் தயாரிக்கப்பட்ட உசாவிய நிஹண்டாய் (Silence in the Courts) எனும் திரைப்படத்தை வௌியிடுவதற்கு, விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் விலக்கியுள்ளது.இலங்கையின் பிரபல இயக்குநர் பிரசன்ன…

தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலையில் ஜனாதிபதி மரம் நட்டார்

0

– எப். முபாரக் – தேசிய சுற்றாடல் தினத்தினையொட்டி, திருகோணமலைக்கு இன்று வெள்ளிக்கிழமை விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மொறவெவ பகுதியில் முதலாவது மரக்கன்றினை நாட்டி வைத்தார்.…

தேவாலயத்துக்கு அருகில், போதைப் பொருட்களுடன் நபர் கைது

0

– பாறுக் ஷிஹான் –கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்துக்கு அருகில் போதைப்பொருட்களுடன் இன்று வியாழக்கிழமை மதியம் நடமாடிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த பிரதேசத்தில் போதைப்பொருள் பாவனை தொடர்பாக கிடைக்கப்பெற்ற…

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்கவுக்கு, சர்வதேச பிடியாணை

0

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவுக்கு சர்வதேச பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நிதிமோசடி தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை…

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

அஷோக் லேலண்ட் நிறுவனத்தை, புதிய பாதையில் சிராஸ் கொண்டு செல்வார்: அமைச்சர் றிசாத் நம்பிக்கை

0

அஷோக் லேலண்ட் நிறுவனத்தின் புதிய தலைவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருக்கும் சிராஸ் மீராசாஹிப், இந்த நிறுவனத்தை வெற்றிகரமானதாக முன்னெடுத்து – கைத்தொழில் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவார்…

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

தில்ருக்‌ஷி டயஸ்: பழைய பதவியை புதிதாக ஏற்றார்

0

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் பதவியினை ராஜிநாமா செய்த தில்ருக்‌ஷி டயஸ் விக்ரமசிங்க, மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின்…

அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவு ஒதுக்கீட்டு சட்ட மூலம்; பாதுகாப்புக்கு 28,344 கோடி ரூபாய்

0

அடுத்த ஆண்டுக்கான முன்கூட்டிய வரவு – செலவுத் திட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில், பாதுகாப்புக்காக, 28 ஆயிரத்து 344 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கடுத்ததாக உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள்…